
அறுவை சிகிச்சைக்காக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி
ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Jun 2023 11:49 PM GMT
ஒடிசாவில் கொடிய ரெயில் விபத்து; போப் பிரான்சிஸ் இரங்கல்
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த நபர்களுக்கு போப் பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
4 Jun 2023 11:57 AM GMT
அனைத்து போர்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" - ஈஸ்டர் உரையில் போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்
உலகில் நடைபெற்றுவரும் போர்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்தார்.
9 April 2023 5:32 AM GMT
மனிதர்களுக்கு கடவுள் வழங்கிய அழகான விசயங்களில் ஒன்று "பாலியல் உறவு " - போப் பிரான்சிஸ் சர்ச்சை கருத்து
கடவுள், மனிதர்களுக்கு வழங்கிய அழகான விசயங்களில் ஒன்று பாலியல் உறவு என இளைஞர்களிடம் போப் பிரான்சிஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6 April 2023 5:27 AM GMT
'நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்' - செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக பதிலளித்த போப் பிரான்சிஸ்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ், குணமடைந்து மீண்டும் வாட்டிகன் தேவாலயத்திற்கு திரும்பினார்.
2 April 2023 10:21 AM GMT
மருத்துவமனையில் போப் பிரான்சிடம் ஞானஸ்நானம் பெற்ற அதிர்ஷ்டசாலி குழந்தை
போப் பிரான்சிஸ் சுவாசத் தொற்றுநோய் காரணமாக ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 April 2023 7:03 PM GMT
போப் பிரான்சிஸ் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி
போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
31 March 2023 5:23 AM GMT
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
30 March 2023 3:02 AM GMT
போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே பதவி விலகல் கடிதம் கொடுத்தேன் - போப் பிரான்சிஸ்
போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, பதவி விலகல் கடிதம் கொடுத்ததாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
19 Dec 2022 12:24 AM GMT
ரஷிய சிறுபான்மையினர் குறித்து போப் பிரான்சிஸ் கூறிய கருத்து; வாட்டிகன் மன்னிப்பு கேட்டதாக ரஷியா தகவல்
உக்ரைன் மக்கள் மீது ரஷியாவின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்துவதாக போப் பிரான்சிஸ் கூறியிருந்தார்.
16 Dec 2022 3:57 PM GMT
அத்தகைய படங்களை கன்னியாஸ்திரிகள் கூட பார்க்கிறார்கள் - வேதனையில் போப்!
கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாச படங்களை பார்ப்பதாக போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
27 Oct 2022 11:30 AM GMT
பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் பெண்கள் - போப் பிரான்சிஸ் தகவல்
பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
6 July 2022 4:09 PM GMT