
பயிற்சி விமானம் மலைப்பகுதியில் மோதி விபத்து - 2 விமானிகள் பலி
பயிற்சி விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
18 March 2023 10:33 PM GMT
ம.பி: பயிற்சி விமானிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்து.. !
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு பயிற்சி விமானிகளுடன் சென்ற விமானம் திடீரென விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.
18 March 2023 2:39 PM GMT
போபால் விஷவாயு கசிவு: கூடுதல் இழப்பீடு கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு...!
போபால் விஷவாயு கசிவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
14 March 2023 6:34 AM GMT
கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் - அதிர்ச்சி சம்பவம்
கொடூரன் கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 March 2023 9:51 AM GMT
ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்
மத்தியபிரதேசம்- ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை குவாலியரில் நடக்கிறது.
26 Feb 2023 8:47 PM GMT
கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற முன்னாள் மாணவன்; மதிப்பெண் சான்றிதழ் வழங்காததால் வெறிச்செயல்
தேர்வில் தேர்ச்சியடைந்தும் மதிப்பெண் சான்றிதழை வழங்காமல் காலம் தாழ்த்தியதாக முன்னாள் மாணவன் கூறியுள்ளான்.
25 Feb 2023 7:15 AM GMT
சிவராத்தி வழிபாடு செய்ய மதவழிபாட்டு தலத்திற்குள் நுழைய முயற்சித்தவர்களை தடுத்து நிறுத்திய மாற்று சமுகத்தினர் - அதிர்ச்சி சம்பவம்...!
நாடு முழுவதும் இந்து மத பண்டிகையான சிவராத்திரி நேற்று இரவு கொண்டாடப்பட்டது.
19 Feb 2023 10:23 AM GMT
மத்தியபிரதேசத்தில் கிறிஸ்தவ மதவழிபாட்டு தலத்திற்கு தீ வைப்பு - உ.பி. இளைஞர்கள் கைது
மத்தியபிரதேசத்தில் கிறிஸ்தவ மதவழிபாட்டு தலத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் உ.பி. இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 Feb 2023 8:24 AM GMT
செல்போனில் ஆபாச படங்களை பார்த்து 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 15 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்
15 வயது சிறுவன் தனது செல்போனில் தொடர்ந்து ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளான்.
13 Feb 2023 3:34 PM GMT
கிறிஸ்தவ மத வழிபாட்டுதலம் சூறையாடல் - சுவற்றில் 'ராம்' என எழுதி வைப்பு...!
கிறிஸ்தவ மத வழிபாட்டுதலம் சூறையாடப்பட்டு சுவற்றில் ‘ராம்’ என்று எழுதி வைக்கபட்டுள்ளது.
13 Feb 2023 10:27 AM GMT
மத்தியபிரதேசத்தில் நண்பரின் அடையாள அட்டையை திருடி 36 ஆண்டுகள் அரசு வேலை பார்த்த தொழிலாளி!
திருடப்பட்ட அடையாள அட்டை மூலம் ஒருவர் 36 ஆண்டுகள் அரசு வேலை பார்த்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
1 Feb 2023 11:07 PM GMT
ரஞ்சி கிரிக்கெட்: மத்தியபிரதேசத்துக்கு எதிராக ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 379 ரன்னில் ஆல்-அவுட்
முதல் இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேச அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது.
1 Feb 2023 8:56 PM GMT