
சரித் அசலங்கா சதம்... வங்காளதேசத்திற்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக சரித் அசலங்கா 106 ரன்கள் எடுத்தார்.
2 July 2025 1:12 PM
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றின் விசாரணை இன்று எடுத்து கொள்ளப்பட்டது.
2 July 2025 9:38 AM
ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
2 July 2025 8:48 AM
பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பஜர் அலி உள்பட 5 பேர் கைது
பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பஜர் அலி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 Jun 2025 6:14 AM
வங்காளதேசம்: வீடு புகுந்து கத்தி முனையில் இந்து மத இளம்பெண் பலாத்காரம்; அரசியல் பிரமுகரின் அட்டகாசம்
வங்காளதேசத்தில் இந்து மத இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து, ஆன்லைனில் பரவ செய்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
29 Jun 2025 12:17 PM
வங்காளதேச டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகல்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்காளதேசம் இழந்தது.
29 Jun 2025 3:16 AM
2-வது டெஸ்ட்: வங்காளதேசத்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இலங்கை
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 458 ரன்கள் குவித்தது.
28 Jun 2025 5:22 AM
வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை - வங்காளதேசம் முதல் ஒருநாள் போட்டி ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது.
28 Jun 2025 2:59 AM
பதும் நிசங்கா அபார சதம்... இலங்கை அணி முதல் இன்னிங்சில் 458 ரன்கள் குவிப்பு
வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
27 Jun 2025 9:16 AM
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை ஆல்ரவுண்டர் விலகல்
இலங்கை -வங்காளதேசம் 2-வது டெஸ்ட் போட்டி 25-ம் தேதி தொடங்க உள்ளது.
23 Jun 2025 12:25 PM
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்; வங்காளதேச அணி அறிவிப்பு
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
23 Jun 2025 7:37 AM
டிராவில் முடிந்த இலங்கை - வங்காளதேசம் முதல் டெஸ்ட்
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ தேர்வு செய்யப்பட்டார்.
21 Jun 2025 12:52 PM