மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பப் படிவம் வழங்கும் பணி நாளை தொடக்கம்

மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பப் படிவம் வழங்கும் பணி நாளை தொடக்கம்

மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
10 July 2025 1:31 PM
ஹஜ் பயணம் செல்ல 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

ஹஜ் பயணம் செல்ல 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் மக்களிடமிருந்து மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு விண்ணப்பங்களை பெற தொடங்கியுள்ளது.
8 July 2025 6:23 PM
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

மருத்துவ படிப்புகளுக்காக கால அவகாசம் இன்றே முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
25 Jun 2025 10:09 AM
தூத்துக்குடியில் 15 வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் 15 வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்

விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் இன்று நேரில் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jun 2025 4:49 AM
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் தொடங்கியது

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் தொடங்கியது

விண்ணப்பங்களை சரிபார்க்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
6 Jun 2025 4:27 PM
பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 2.76 லட்சம் பேர் விண்ணப்பம்

பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 2.76 லட்சம் பேர் விண்ணப்பம்

மே 7-ம் தேதியில் இருந்து இன்று வரை 2, 76, 724 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
1 Jun 2025 4:15 PM
கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இன்று முதல் ஜூன் 20-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 May 2025 4:07 AM
கலைஞர் மகளிர் உதவித்தொகை 29ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு ஏற்பாடு

கலைஞர் மகளிர் உதவித்தொகை 29ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு ஏற்பாடு

தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
24 May 2025 6:27 AM
பொறியியல் கலந்தாய்வுக்கு 2.34 லட்சம் பேர் விண்ணப்பம்

பொறியியல் கலந்தாய்வுக்கு 2.34 லட்சம் பேர் விண்ணப்பம்

கடந்த 17 நாட்களில் பொறியியல் கலந்தாய்வுக்கு 2,34,503 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 May 2025 3:23 PM
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சான்றிதழ் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சான்றிதழ் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான சான்றிதழ்களும் பள்ளிகள், இ-சேவை மையங்களில் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 8:43 AM
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு:  ஒருநாள்தான் அவகாசம் உள்ளது- விண்ணப்பிக்க மறந்துடாதீங்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: ஒருநாள்தான் அவகாசம் உள்ளது- விண்ணப்பிக்க மறந்துடாதீங்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை (24-ந் தேதி) கடைசி நாளாகும்.
22 May 2025 11:02 PM
கலை, அறிவியல் படிப்புக்கு 13 நாட்களில் 1.61 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

கலை, அறிவியல் படிப்புக்கு 13 நாட்களில் 1.61 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

கலை, அறிவியல் படிப்புக்கு 13 நாட்களில் 1.61 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
19 May 2025 5:56 PM