
நெல்லையில் பெண் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: 2 பேர் கைது
நெல்லை மாநகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் யூடியூப்பில் ஆபாசமாக கருத்து தெரிவித்தது சம்பந்தமாக, அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
7 Jan 2026 6:57 AM IST
கன்னியாகுமரியில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல்: 2 பேர் கைது
கன்னியாகுமரியில் 2 வாலிபர்கள், அனுமதியில்லாமல் கள்ள ரசீது தயாரித்து சுற்றுலா பயணிகளிடம் பல நாட்களாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் உறுதியானது.
5 Dec 2025 8:26 PM IST
தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் நண்பர்கள் 2 பேர் கைது
தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த வாலிபரை, 2 பேர் பைக்கில் அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
8 Nov 2025 1:56 AM IST
உப்பள்ளி ; ஐ.டி.ஐ. மாணவர் கொலை வழக்கில் 2 பேர் கைது
உப்பள்ளி டவுனில் ஐ.டி.ஐ. மாணவர் கொலை வழக்கில் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
27 Oct 2023 12:15 AM IST
என்.ஆர்.புரா; புலி நகத்தில் தங்கச்சங்கிலி அணிந்த அர்ச்சகர்கள் 2 பேர் கைது
என்.ஆர்.புரா அருகே புலி நகத்தில் தங்கச்சங்கிலி அணிந்த அர்ச்சகர்கள் 2 பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
27 Oct 2023 12:15 AM IST
கஞ்சா போதையில் சுற்றிய 2 பேர் கைது
அஜ்ஜாம்புரா டவுனில் கஞ்சா போதையில் சுற்றிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
ஏலகிரி மலையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Oct 2023 10:23 PM IST
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
தஞ்சை அருகே குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 3:02 AM IST
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
கொள்ளிடம் அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
20 Oct 2023 12:15 AM IST
பெண் வக்கீலை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேர் கைது
மங்களூருவில் பெண் வக்கீலை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2023 12:15 AM IST
கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி - 2 பேர் கைது
கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Oct 2023 1:00 PM IST
வாலாஜாபாத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
வாலாஜாபாத்தில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2023 1:41 PM IST




