
பத்திரப்பதிவு விதிகளில் வருகிறது மாற்றம்: புதிய வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளது என்ன?
பத்திரப்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல. விருப்பம் இருந்தால் மட்டும் ஆதாரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசின் புதிய வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
29 May 2025 2:22 AM
ஆதார் இருந்தால் ரூ 4 லட்சம் வரை கடன்? மத்திய அரசு எச்சரிக்கை
ஆதார் அட்டை மூலம் மத்திய அரசிடம் இருந்து கடன் தொகை வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
24 Aug 2022 9:15 PM
கிராம ஒன் சேவை மையம் மூலம் ஆதார், ரேஷன் கார்டு பெற்று கொள்ளலாம்
கிராம ஒன் சேவை மையம் மூலம் ஆதார், ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு, குடகு மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
20 Jun 2022 3:46 PM
ஆதார் தொடர்பான சுற்றறிக்கையை திரும்ப பெற்றது மத்திய அரசு
ஆதார் அட்டையின் நகலை யாரிடமும் வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
29 May 2022 11:11 AM