சமூக நீதி அரசு ஆதிதிராவிட மக்களுக்கு அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது: ஆதவ் அர்ஜுனா பேட்டி

சமூக நீதி அரசு ஆதிதிராவிட மக்களுக்கு அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது: ஆதவ் அர்ஜுனா பேட்டி

நீண்ட நாட்களாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1,953 தூய்மைப் பணியாளர்களுக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவையான பொருட்களை த.வெ.க. வழங்கும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
26 Nov 2025 4:03 PM IST
41 பேர் பலியான வழக்கு: புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை

41 பேர் பலியான வழக்கு: புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை

புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 5 பேரிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
25 Nov 2025 7:12 AM IST
‘ஜனநாயகத்தின் குரல் மீண்டும் ஓங்கி ஒலித்துள்ளது’ - ஆதவ் அர்ஜுனா

‘ஜனநாயகத்தின் குரல் மீண்டும் ஓங்கி ஒலித்துள்ளது’ - ஆதவ் அர்ஜுனா

ஆதிக்க உணர்வுக்கும், அடக்குமுறைக்கும் எதிரான தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
21 Nov 2025 8:50 PM IST
சர்ச்சை பதிவு.. ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து

சர்ச்சை பதிவு.. ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து

ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் எக்ஸ்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
21 Nov 2025 3:27 PM IST
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது - ஆதவ் அர்ஜுனா

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது - ஆதவ் அர்ஜுனா

பிளஸ் - 2 மாணவியை இளைஞர் கத்தியால் குத்திக்கொலை செய்தார்
19 Nov 2025 2:29 PM IST
புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு

புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு

எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 Nov 2025 8:13 AM IST
ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் நீதிபதி கேட்ட  கேள்வி

ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் நீதிபதி கேட்ட கேள்வி

ஆதவ் அர்ஜுனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார்
5 Nov 2025 6:02 PM IST
கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம்; குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும் - ஆதவ் அர்ஜுனா

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம்; குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும் - ஆதவ் அர்ஜுனா

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமை என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
3 Nov 2025 3:45 PM IST
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஆதவ் அர்ஜுனா மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஆதவ் அர்ஜுனா மரியாதை

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஆதவ் அர்ஜுனா மரியாதை செலுத்தினார்.
30 Oct 2025 6:14 PM IST
சர்ச்சை பதிவு விவகாரம்: ஆதவ் அர்ஜூனா மனு மீது 5-ந்தேதி விசாரணை

சர்ச்சை பதிவு விவகாரம்: ஆதவ் அர்ஜூனா மனு மீது 5-ந்தேதி விசாரணை

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஆதவ் அர்ஜூனா மனு தாக்கல் செய்துள்ளார்.
28 Oct 2025 4:25 AM IST
ஆதவ் அர்ஜுனா மனு - குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்

ஆதவ் அர்ஜுனா மனு - குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்

கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
27 Oct 2025 3:30 PM IST
கரூரில் உயிரிழந்த உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும் - ஆதவ் அர்ஜுனா

கரூரில் உயிரிழந்த உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும் - ஆதவ் அர்ஜுனா

எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
13 Oct 2025 2:38 PM IST