
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி
19 பேரை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
12 July 2025 11:34 PM
சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய சொகுசு கார்; 5 பேர் படுகாயம்
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய உட்சவ் சேகரை கைது செய்தனர்.
12 July 2025 9:56 PM
ஏர் இந்தியா விமான விபத்து: முதற்கட்ட அறிக்கையை வைத்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம் - மத்திய அரசு
விமானிகளின் கடைசி நிமிட உரையாடல்களை வைத்து விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்று முடிவுக்கு வரவேண்டாம் என்று மத்திய மந்திரி கூறியுள்ளார்.
12 July 2025 10:21 AM
ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக பொய்: கேட் கீப்பரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்
பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
12 July 2025 3:56 AM
இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 4 பேர் பலி
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 July 2025 6:58 PM
தூத்துக்குடியில் பைக் விபத்தில் மீனவர் சாவு
தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர், மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை ஏலம் விடும் தொழில் செய்து வந்தார்.
10 July 2025 3:49 PM
ஆத்தூரில் பைக் மீது லாரி மோதி விபத்து: கவுன்சிலர் மகன் சாவு
ஆத்தூர் பேரூராட்சி கவுன்சிலரின் மகன் வேலை விஷயமாக தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
9 July 2025 2:15 PM
நைஜீரியா: லாரி மீது பஸ் மோதி கோர விபத்து - 21 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா
8 July 2025 7:50 PM
சென்னை: லாரி மீது பைக் மோதிய விபத்தில் பிரபல ரவுடி பலி
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 July 2025 5:55 PM
புதுச்சேரியில் தந்தையுடன் பைக்கில் சென்ற 2 மகன்கள் லாரி மோதி பலி
புதுச்சேரியில் ஊசுட்டேரி- பொறையூர் சாலை வளைவில் பைக் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக செம்மண் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது.
8 July 2025 4:01 PM
கும்பகோணம்-தஞ்சை சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதல்; 4 பேர் பலி
தஞ்சை அருகே கார் விபத்தில் சிக்கியதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
8 July 2025 7:01 AM
சென்னையில் நடைபாதையில் பைக் மோதி விபத்து: வாலிபர் பலி, நண்பர் படுகாயம்
பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் கல்லூரி நண்பர் ஒருவர் மடிப்பாக்கம் வந்திருந்தார்.
6 July 2025 4:21 PM