
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
26 Oct 2025 10:32 AM IST
சிறையில் வசதிகள்: மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க நடிகர் தர்ஷன் முடிவு
சிறையில் வசதிகள் கோரி மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க நடிகர் தர்ஷன் முடிவு செய்துள்ளார்.
3 Oct 2025 8:58 AM IST
சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல்
நடிகர் தர்ஷன் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
16 Sept 2025 3:43 AM IST
''என்னை விஷம் வைத்து கொன்று விடுங்கள்'' - நடிகர் தர்ஷன்
நடிகர் தர்ஷன் நேற்று சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் 64-வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்.
10 Sept 2025 4:05 AM IST
சிறையில் அமைதியாக நேரத்தை கழிக்கும் நடிகர் தர்ஷன்
நடிகர் தர்ஷன் மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
20 Aug 2025 2:46 PM IST
‘சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள்’ - நடிகை ரம்யா
நடிகை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு கருத்தை பதிவிட்டுள்ளார்.
15 Aug 2025 11:23 AM IST
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மீண்டும் சிறையில் அடைப்பு
கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமின் மனுவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2025 9:46 PM IST
நடிகை ரம்யாவுக்கு எதிராக ஆபாச புகைப்படம் வெளியிட்ட வாலிபர் கைது
நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் நடிகை ரம்யா மீது அவதூறாக கருத்துகளை வெளியிட்டனர்.
10 Aug 2025 2:31 PM IST
நடிகர் தர்ஷனின் ஜாமீனை எதிர்த்து மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு
மனு மீதான இறுதி கட்ட விசாரணை நேற்று நீதிபதிகள் முன்பு நடந்தது.
25 July 2025 6:34 AM IST
ரேணுகாசாமி கொலை வழக்கு: நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்பட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
24 Jan 2025 3:59 PM IST
ரேணுகாசாமி கொலை வழக்கு; கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 3:41 PM IST
நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று தீர்ப்பு
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகியுள்ள நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
13 Dec 2024 7:19 AM IST




