
அரசியலுக்கு வந்தவுடன் முதல்வர் ஆவது சினிமாவில்தான் முடியும் - நடிகை ரோஜா
நடிகை ரோஜா, லெனின் பாண்டியன் பட செய்தியாளர் சந்திப்பில், விஜய் அரசியல் குறித்து மறைமுக விமர்சனம் செய்துள்ளார்.
16 Nov 2025 8:05 PM IST
'24 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை ஆனால்..' - நடிகை ரோஜா பேட்டி
நடிகை ரோஜா இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
29 April 2025 6:52 AM IST
அல்லு அர்ஜுனை போலீசார் நடத்திய விதம் சரியல்ல: முன்னாள் மந்திரி ரோஜா
நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனார்.
15 Dec 2024 6:01 PM IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.
15 July 2024 7:12 PM IST
ஆந்திர சட்டமன்றத்தேர்தலில் நடிகை ரோஜா தோல்வி
ரோஜாவை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட பானு பிரகாஷ் 40,687 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
5 Jun 2024 12:10 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
தேர்தல் வெற்றி பெறவும், மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வேண்டும் என சிறப்பு பூஜைகள் நடத்தி நடிகை ரோஜா வழிபட்டார்.
3 Jun 2024 4:25 PM IST
"தற்கொலைக்கு முயன்றதாக வதந்தியை பரப்புவதா?" - நடிகை ரோஜா கண்டனம்
பொய் செய்திகளை பரப்பும் சில யூடியூப் சேனல்களை வன்மையாக கண்டிப்பதாக ரோஜா தெரிவித்துள்ளார்.
13 Oct 2023 12:08 PM IST
'சினிமாவில் என்னை உருவ கேலி செய்தனர்' -நடிகை ரோஜா
நடிகை ரோஜா சினிமாவில் தான் எதிர்கொண்ட உருவ கேலி அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
4 Sept 2023 6:10 PM IST
நடிகை ரோஜா கணவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் - சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு
நடிகையும், ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியுமான ரோஜாவின் கணவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Aug 2023 1:47 PM IST
ரோஜாவை சந்தித்த ரம்யா கிருஷ்ணன்
புகைப்படங்களை ரோஜா வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
28 July 2023 10:20 AM IST
பள்ளிப்பட்டு தாலுகாவில் சாலையை சீரமைக்க கோரி நடிகை ரோஜாவிடம் முன்னாள் எம்.எல்.ஏ. மனு
பள்ளிப்பட்டு தாலுகாவில் சாலையை சீரமைக்க கோரி நடிகை ரோஜாவிடம் முன்னாள் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
17 April 2023 12:47 PM IST
வலைத்தளத்தில் அவதூறு : நடிகை ரோஜா வருத்தம்
அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் தனது குடும்பத்தை குறி வைத்து வலைத்தளத்தில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என்று நடிகை ரோஜா வேதனை தெரிவித்து உள்ளார்.
29 Dec 2022 2:48 PM IST




