
கர்ப்பிணி கொலை வழக்கு: தொழிலாளிக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலிக்கும் தூக்கு தண்டனை
கேரளாவில் திருமணமான ஒரு வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் அந்த பெண் கர்ப்பமானதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபரை வற்புறுத்தினார்.
30 Nov 2025 7:22 AM IST
மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரம்.. 3 குழந்தைளை துடிக்க துடிக்க.. தந்தையின் கொடூர செயல்
குழந்தைகள் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை, ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த கொடூர சம்பவம் நடந்தது.
11 Oct 2025 7:57 AM IST
கள்ளக்காதல், கணவர், குழந்தைகள் கொலை... தசராவில் 11 தலையுடனான சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிக்க திட்டம்
தசரா திருவிழாவின்போது, சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிப்பது என அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
21 Sept 2025 12:50 PM IST
மனைவியுடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி
மனைவியுடனான கள்ளக்காதல் குறித்து விஷ்ணுவிடம், லட்சுமணன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
24 Jun 2024 1:29 AM IST
வேறொருவருடன் கள்ளத்தொடர்பு: பெண்ணை குத்திக்கொன்ற 2-வது கணவர் - பெங்களூருவில் பரபரப்பு
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.
10 May 2024 10:20 AM IST
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி.. அடித்து துன்புறுத்திய கணவன்.. அடுத்து நடந்த விபரீதம்
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியை கணவன் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
29 April 2024 1:27 PM IST
கள்ளத்தொடர்பை கைவிட்ட இளம்பெண் குத்திக்கொலை - கள்ளக்காதலனுக்கு எமனாக மாறிய பெண்ணின் தாய்
தனது மகளை காப்பாற்றுவதற்காக அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து சுரேசின் தலையில் கீதா பல முறை தாக்கியுள்ளார்.
19 April 2024 8:26 AM IST
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: காதலியின் 2 குழந்தைகள் கல்லால் அடித்துக்கொலை
கள்ளக்காதலை கைவிட்ட காதலியின் 2 குழந்தைகளை கல்லால் அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
13 April 2024 12:05 PM IST
கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
திருவொற்றியூரில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
20 March 2024 8:40 AM IST
கள்ளத்தொடர்பை கைவிட்டதால் ஆத்திரம்: அத்தையை கழுத்தை இறுக்கி கொன்ற வாலிபர்
சேலையால் அத்தையின் கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
17 March 2024 4:53 PM IST
கள்ளத்தொடர்பை கைவிட்டதால் ஆத்திரம்: பெட்ரோல் ஊற்றி பெண் எரித்துக்கொலை - கள்ளக்காதலன் தீயில் கருகினார்
கள்ளத்தொடர்பை கைவிட்டதால் பெட்ரோல் ஊற்றி பெண் எரித்து கொலை செய்யப்பட்டார்.
6 March 2024 9:55 AM IST
மதுப்பழக்கம், கள்ளத்தொடர்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - மதுரையில் சோகம்
மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
3 March 2024 2:29 PM IST




