
வருவாய் அதிகரிக்க அரசு பஸ்களில் விளம்பரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
வருவாய் அதிகரிக்க அரசு பஸ்களில் விளம்பரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு, அரசு கூடுதல் தலைமை செயலாளர் கோபால் உத்தரவிட்டுள்ளார்.
8 Feb 2023 7:50 PM GMT
தனது படத்தை விளம்பரப்படுத்த தெரு தெருவாக சென்று போஸ்டர் ஒட்டிய நடிகை
நடிகை நீரஜா தான் நடித்த படத்தை விளம்பரம் செய்ய தெருதெருவாக சென்று போஸ்டர் ஒட்டி இருக்கிறார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளார்கள்.
1 Dec 2022 4:54 AM GMT
இறைச்சி விளம்பரத்துக்கு தடை கோரிய வழக்கு 'நீங்கள் ஏன் மற்றவர்களின் உரிமைகளில் தலையிடுகிறீர்கள்?'- ஜெயின் அமைப்புக்கு ஐகோர்ட்டு கேள்வி
இறைச்சி விளம்பரத்திற்கு தடை கோரிய வழக்கில் நீங்கள் ஏன் மற்றவர்களின் உரிமைகளில் தலையிடுகிறீர்கள் என ஜெயின் அமைப்புக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
27 Sep 2022 2:45 AM GMT
மாநகர பேருந்துகளில் இருக்கையின் பின்புறம், பக்கவாட்டில் தனியார் விளம்பரம் செய்ய திட்டம்
500 பேருந்துகளில் பயணிகள் இருக்கையின் பின்புறம் 'ஏ4' அளவில் விளம்பரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
19 Aug 2022 9:13 AM GMT