23 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; பாகிஸ்தான் ராணுவம் அதிரடி

23 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; பாகிஸ்தான் ராணுவம் அதிரடி

ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 23 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
21 Nov 2025 5:32 AM IST
போர் வெடித்தால்...பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை

போர் வெடித்தால்...பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை

எங்கள் மீதான படையெடுப்புகள் தோல்வியில் முடிந்த அமெரிக்கா மற்றும் ரஷியாவின் தலைவிதிகளில் இருந்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.
9 Nov 2025 9:08 PM IST
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்தம்; 6-ம் தேதி முக்கிய முடிவு

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்தம்; 6-ம் தேதி முக்கிய முடிவு

ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என பாகிஸ்தான் ராணுவ தளபதி கூறியுள்ளார்.
31 Oct 2025 8:04 PM IST
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிப்பு

கத்தார் தலையீட்டால் இரு நாடுகளும் 48 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
20 Oct 2025 3:00 AM IST
பாகிஸ்தான் எதிரி அல்ல, சில பிரச்சினைகளை உருவாக்குகின்றன - ஆப்கான் வெளியுறவுத்துறை மந்திரி

பாகிஸ்தான் எதிரி அல்ல, சில பிரச்சினைகளை உருவாக்குகின்றன - ஆப்கான் வெளியுறவுத்துறை மந்திரி

ஆப்கானில் பெண்கள், சிறுமிகள் கல்வி பெற்றுக்கொண்டு தான் உள்ளனர் என ஆப்கான் மந்திரி முத்தாக்கி கூறியுள்ளார்.
12 Oct 2025 6:04 PM IST
ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு

ஆப்கன் படைகள் 25 பாக்., ராணுவ நிலைகளை கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 Oct 2025 4:06 PM IST
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே முகாம்கள் அமைக்கும் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள்

ஆப்கானிஸ்தான் எல்லை அருகே முகாம்கள் அமைக்கும் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள்

இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஓட்டம் பிடித்து உள்ளனர்
20 Sept 2025 10:37 PM IST
ஆப்கானிஸ்தானில்  6-ம் வகுப்போடு பள்ளிக்கு பிரியாவிடை : கண்ணீர் வடிக்கும் சிறுமிகள்

ஆப்கானிஸ்தானில் 6-ம் வகுப்போடு பள்ளிக்கு பிரியாவிடை : கண்ணீர் வடிக்கும் சிறுமிகள்

மதரசாக்கள் போன்ற மதப்பள்ளிகளில் பெண்கள் படிக்க தடையில்லை என்று ஆப்கான் கல்வித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
25 Dec 2023 4:25 PM IST