![விண்டோஸ் பாதிப்பு எதிரொலி... சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு விண்டோஸ் பாதிப்பு எதிரொலி... சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/07/19/500x300_4254676-windows.webp)
விண்டோஸ் பாதிப்பு எதிரொலி... சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு
விமான நிலையத்தில் பயணிகளுக்கு கையால் எழுதப்பட்டுள்ள போர்டிங் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
19 July 2024 9:49 AM GMT![நாய்களுடன் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை - அமெரிக்காவில் அறிமுகம் நாய்களுடன் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை - அமெரிக்காவில் அறிமுகம்](https://media.dailythanthi.com/h-upload/2024/05/26/500x300_1624263-world-01.webp)
நாய்களுடன் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை - அமெரிக்காவில் அறிமுகம்
அமெரிக்காவில் நாய்களுடன் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
26 May 2024 5:04 PM GMT![சென்னை - மொரீஷியஸ் இடையே விமான சேவை சென்னை - மொரீஷியஸ் இடையே விமான சேவை](https://media.dailythanthi.com/h-upload/2024/04/13/500x300_1616210-12.webp)
சென்னை - மொரீஷியஸ் இடையே விமான சேவை
சென்னை- மொரீஷியஸ் இடையே விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
13 April 2024 6:31 AM GMT![டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/16/500x300_1600959-6.webp)
டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு
பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம்போல் காட்சியளிக்கிறது.
16 Jan 2024 4:07 AM GMT![2023-ல் விமான நிறுவனங்களுக்கு எதிராக 542 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - டி.ஜி.சி.ஏ. தகவல் 2023-ல் விமான நிறுவனங்களுக்கு எதிராக 542 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - டி.ஜி.சி.ஏ. தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/03/500x300_1598835-national-06.webp)
2023-ல் விமான நிறுவனங்களுக்கு எதிராக 542 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - டி.ஜி.சி.ஏ. தகவல்
2022-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் 77 சதவீதம் அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டி.ஜி.சி.ஏ. தெரிவித்துள்ளது.
3 Jan 2024 3:24 PM GMT![போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் ரத்து! போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் ரத்து!](https://media.dailythanthi.com/h-upload/2023/12/06/500x300_1594120-chennai-09.webp)
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் ரத்து!
போதிய விமானிகள் பணிக்கு வராததாலும், போதிய பயணிகள் இல்லாததாலும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
6 Dec 2023 5:16 AM GMT![புயல் பாதிப்பை எதிர்கொள்ள விமான நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும் - விமான நிலையங்கள் ஆணையம் உத்தரவு புயல் பாதிப்பை எதிர்கொள்ள விமான நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும் - விமான நிலையங்கள் ஆணையம் உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/03/500x300_1593768-state-02.webp)
புயல் பாதிப்பை எதிர்கொள்ள விமான நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும் - விமான நிலையங்கள் ஆணையம் உத்தரவு
புயல் கரையை கடக்கும் வரை விமான சேவைகளை நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2023 10:36 AM GMT![சீனா-இங்கிலாந்து இடையே மீண்டும் நேரடி விமான சேவை சீனா-இங்கிலாந்து இடையே மீண்டும் நேரடி விமான சேவை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/25/500x300_1469945-flihg.webp)
சீனா-இங்கிலாந்து இடையே மீண்டும் நேரடி விமான சேவை
சீனா-இங்கிலாந்து இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கியது.
25 Aug 2023 8:16 PM GMT![இந்திய விமான நிறுவனங்கள் மீது 3 ஆண்டுகளில் 4,733 புகார்கள் - மத்திய அரசு தகவல் இந்திய விமான நிறுவனங்கள் மீது 3 ஆண்டுகளில் 4,733 புகார்கள் - மத்திய அரசு தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/16/500x300_1190872-national-02.webp)
இந்திய விமான நிறுவனங்கள் மீது 3 ஆண்டுகளில் 4,733 புகார்கள் - மத்திய அரசு தகவல்
கடந்த 3 ஆண்டுகளில் இந்திய விமான நிறுவனங்கள் மீது 4,700-க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
16 March 2023 1:53 AM GMT![18-65 வயது ஆண்களுக்கு ரஷிய விமான நிறுவனங்கள் டிக்கெட் விற்பனை செய்ய மறுப்பதாக தகவல் 18-65 வயது ஆண்களுக்கு ரஷிய விமான நிறுவனங்கள் டிக்கெட் விற்பனை செய்ய மறுப்பதாக தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2022/09/22/500x300_888043-world-02.webp)
18-65 வயது ஆண்களுக்கு ரஷிய விமான நிறுவனங்கள் டிக்கெட் விற்பனை செய்ய மறுப்பதாக தகவல்
ரஷியாவில் 18 முதல் 65 வயது ஆண்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல டிக்கெட் விநியோகம் செய்ய மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
22 Sep 2022 12:26 PM GMT