
தீபாவளி பண்டிகையையொட்டி திருவண்ணாமலை-ஆந்திரா இடையே சிறப்பு ரெயில்
பயணிகளின் வசதிக்காக தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
7 Sept 2025 2:45 AM IST
இந்தியாவில் முதன்முதலாக ஆந்திராவில் தனியார் தங்க சுரங்கம் அமைகிறது
இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
19 Feb 2025 7:26 AM IST
ஆந்திராவில் மருத்துவ மாணவர் தற்கொலை
மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Feb 2025 1:00 PM IST
ஆந்திராவில் தனியார் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
தீ விபத்தின்போது தொழிற்சாலையில் யாரும் இல்லாத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
21 Jan 2025 11:26 AM IST
திருநங்கையை திருமணம் செய்ய முயன்ற மகன்: பெற்றோர் எடுத்த விபரீத முடிவு
திருநங்கைகள் வைத்திருந்த பணத்தை சுனில் குமார் செலவிட்டதாக கூறப்படுகிறது.
26 Dec 2024 3:10 PM IST
பள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Nov 2024 10:58 AM IST
இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள்: திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் பலி
இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
31 Oct 2024 6:15 PM IST
ஆந்திராவில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்: 20 பேர் காயம் - 2 பேர் கவலைக்கிடம்
ஆந்திராவில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 20 பேர் காயமடைந்தனர்.
23 Oct 2024 11:30 AM IST
இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்த 27 வயது பெண் கைது
இளைஞர்களை ஹனி டிராப் செய்து பணம் பறித்த 27 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 Oct 2024 8:21 PM IST
நண்பர் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் - சந்திரபாபு நாயுடு
ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை செய்வதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
1 Oct 2024 11:07 PM IST
லட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது - சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
30 Sept 2024 3:10 PM IST
பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்பட நெய்யா? தமிழக அரசு விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக வதந்தி பரப்பப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
20 Sept 2024 5:58 PM IST




