
பி.பார்ம், நர்சிங் படிப்புகளில் சேர இன்று முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
1 Aug 2022 2:35 AM GMT
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் கல்வித்துறை செயலி மூலம் வருகைப்பதிவு
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
1 Aug 2022 1:32 AM GMT
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு
மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
31 July 2022 6:47 PM GMT
பொறியியல், கலை அறிவியல் கல்லூரியில் சேர இன்று கடைசி நாள்
பொறியியல், கலை அறிவியல் கல்லூரியில் சேர இன்று மாலையுடன் அவகாசம் முடிகிறது.
27 July 2022 12:53 AM GMT
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் வினியோகம்
விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 July 2022 7:23 PM GMT
பொறியியல், கலை அறிவியல் கல்லூரியில் சேர நாளை கடைசி நாள்
கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.
26 July 2022 9:34 AM GMT
பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தில் தொடரும் ஆவணங்கள் சரிபார்ப்பு
பிரதமரின் கவுரவ நிதி உதவித் திட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் ஆவணங்கள் சரிபார்ப்புப் பணிகளால் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
17 July 2022 9:49 PM GMT
அனுமதிபெற விண்ணப்பிக்க கால அவகாசம்
கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதிபெற விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
13 July 2022 7:21 PM GMT
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பம்
அரியலூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
7 July 2022 7:34 PM GMT
பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
7 July 2022 3:09 AM GMT
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு மாணவர்களிடையே கடும் போட்டி- 70 இடங்களுக்கு 5,200 பேர் விண்ணப்பம்
அனைத்து கலை கல்லூரிகளிலும் பி.காம் படிப்புக்கு இடம் பிடிக்க மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நடைபெறுகிறது.
2 July 2022 11:43 AM GMT
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பம் வரவேற்பு
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது
1 July 2022 4:57 PM GMT