
மியான்மரில் கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்: 21 பேர் பலி
ராணுவம் நடத்திய தாக்குதலை ஆயுதமேந்திய கிளர்ச்சிக்குழு, உள்ளூர்வாசிகள் உறுதி செய்தனர்.
17 Aug 2025 11:22 AM
பாகிஸ்தான் ராணுவத்தில் புதிய படைப்பிரிவு - ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு
நாட்டின் ராணுவ எதிர்வினை திறனின் முன்னேற்றத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
15 Aug 2025 8:12 AM
பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்தது: 3 ராணுவ வீரர்கள் பலி;15 பேர் காயம்
மலைப்பாதையில் சென்ற ராணுவ வீரர்களின் வாகனம், பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியுள்ளது.
7 Aug 2025 6:17 AM
பாகிஸ்தானுக்கு உளவு: டிஆர்டிஓ விருந்தினர் மாளிகை மேலாளர் கைது
பொக்ரான் மையத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.
6 Aug 2025 8:24 AM
இந்தியாவிற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு தக்க பதிலடி; ராணுவ தளபதி எச்சரிக்கை
கார்கில் வெற்றி தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
26 July 2025 7:11 AM
ராணுவம் அதிகபட்ச தயார் நிலையில் இருக்க வேண்டும்- முப்படை தலைமை தளபதி பேச்சு
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் முடியவில்லை என்று முப்படை தலைமை தளபதி கூறினார்.
25 July 2025 10:58 PM
சென்னை: அனுமதியின்றி நடைபெற்ற கோயில் விரிவாக்கப் பணியை தடுத்த ராணுவத்தினர்
கோயில் விரிவாக்கப் பணியை ராணுவத்தினர் தடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
17 July 2025 6:16 PM
டென்மார்க்கில் பெண்களுக்கு கட்டாய ராணுவ சேவை
ராணுவத்தில் பெண்கள் பணியாற்றுவது இன்றளவும் ஒருசில நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
2 July 2025 9:15 PM
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நவீன ஆயுதங்கள் வாங்க இந்திய ராணுவம் ஒப்பந்தம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆயுதம் கொள்முதலில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது.
24 Jun 2025 7:30 AM
பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை அனுப்பிய ராணுவ வீரர் கைது
2016ம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.
22 Jun 2025 3:10 PM
ஈரானில் ராணுவ வீரர்களை கொன்ற 9 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை
ஈரானில் கடந்த 2018-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் போல வேடமிட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவினர்.
11 Jun 2025 12:10 AM
துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு
ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
24 May 2025 3:12 AM