
ரசிகர்களை நோக்கி ஆபாச சைகை காட்டிய நடிகர் ஷாருக்கானின் மகன்.. வீடியோ வெளியாகி பரபரப்பு
கேளிக்கை விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆர்யன் கான் ரசிகர்களை பார்த்து ஆபாசமாக சைகை காட்டியதாக கூறப்படுகிறது.
5 Dec 2025 6:43 AM IST
இயக்குனராக அறிமுகமான ஆர்யன் கான் - பாராட்டிய சுஹானா கான்
ஆர்யன் கான், 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
22 Sept 2025 9:45 AM IST
ஷாருக்கான் மகன் இயக்கும் வெப் தொடர்...பர்ஸ்ட் லுக் வெளியீடு
இந்த வெப் தொடரின் மூலம் ஆர்யன் கான் இயக்குனராக அறிமுகமாகிறார்.
17 Aug 2025 12:45 PM IST
பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல் - சமீர் வான்கடேவின் மனைவி போலீசில் புகார்
சமீர் வான்கடேவின் மனைவியான பிரபல நடிகை கிராந்தி ரெட்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
9 March 2024 12:37 PM IST
ஆரியன் கான் வழக்கு விசாரணையில் அதிகாரிகளின் முறைகேடு... டெல்லிக்கு பறந்த அறிக்கை
சொகுசு கப்பலில் போதை விருந்து தொடர்புடைய ஆரியன் கான் வழக்கு விசாரணையில், சந்தேகத்திற்குரிய அதிகாரிகளின் முறைகேடு பற்றி டெல்லிக்கு அறிக்கை சென்றுள்ளது.
18 Oct 2022 8:37 PM IST
ஷாருக்கான் மகன் வழக்கை விசாரித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சென்னைக்கு இடமாற்றம்
ஷாருக்கான் மகன் வழக்கை விசாரித்து சர்ச்சையில் சிக்கிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
31 May 2022 7:55 AM IST
மும்பை போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 5 பேர் விடுவிப்பு
போதிய ஆதாரம் இல்லாததால் கோர்டேலியா போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
27 May 2022 1:47 PM IST




