
கொலை, கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 27 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:00 PM IST
கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
அம்பாசமுத்திரம் பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட ரெங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
3 Dec 2025 5:30 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
விஜயநாராயணம் அருகே வயலில் ஏற்பட்ட பிரச்சினையில் தந்தை மற்றும் மகனை ஒருவர் அவரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தார்.
11 Nov 2025 8:18 PM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 2 பேர் முறையே பாளையங்கோட்டை மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.
9 Nov 2025 10:41 PM IST
தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 119 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
7 Nov 2025 11:43 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் களக்காடு, வீரவநல்லூர் பகுதிகளில் 2 பேர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
5 Nov 2025 1:11 AM IST
தென்காசி ஹனீபா குற்றவாளி என அறிவிப்பு: தண்டனை விவரம் நாளை மறுநாள் வெளியாகிறது
போலீசாரை கொல்ல முயன்ற வழக்கில் தென்காசி ஹனீபா குற்றவாளி என மதுரை ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது.
26 Oct 2025 4:10 AM IST
திருநெல்வேலி: கஞ்சா, கொலை முயற்சி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் கஞ்சா, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
15 Oct 2025 8:10 AM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
9 Oct 2025 7:57 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
முன்னீர்பள்ளம் அருகே பொன்னாக்குடியில் முன்விரோதத்தின் காரணமாக, ஒரு வாலிபரை, அதே ஊரைச் சேர்ந்த 4 பேர் தாக்கி கொலை முயற்சி செய்தனர்.
9 Oct 2025 7:26 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ஒருவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சீதபற்பநல்லூர் போலீஸ் கவனத்திற்கு வந்தது.
27 Sept 2025 9:46 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர், முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார்.
24 Sept 2025 4:33 PM IST




