
ஆயுதபூஜை தொடர் விடுமுறை; 6.92 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
1 Oct 2025 3:14 PM IST
சாலைகளில் பூசணிக்காய் உடைப்பது வாகன ஒட்டிகளுக்கு ஆபத்தானது - சென்னை மாநகர காவல்துறை
சாலை பாதுகாப்புக்காக, சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
1 Oct 2025 2:39 PM IST
ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க சென்னையில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்
சென்னையில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
1 Oct 2025 2:05 AM IST
நவராத்திரியின் மற்ற நாட்களை விடுங்க.. இந்த ஒரு நாளாவது பூஜை செய்யுங்க..!
சரஸ்வதி தேவியை வழிபடுவதால் கல்வி, கலைகள், செய்யும் தொழில்கள் வளர்ச்சி அடையும் என்பது நம்பிக்கை.
30 Sept 2025 4:49 PM IST
ஆயுதபூஜை: வாகன நெரிசலை தவிர்க்க சென்னையில் போக்குவரத்து மாற்றம் - போலீசார் முக்கிய அறிவிப்பு
முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தாம்பரம் போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது.
29 Sept 2025 5:09 AM IST
ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை.. 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கம் - முழு விவரம்
இன்று முதல், 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
26 Sept 2025 12:50 PM IST
ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை- கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
சென்னை- கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (24-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
23 Sept 2025 5:16 PM IST
பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆயுதபூஜை, தீபாவளி சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு: எந்த ஊர்களுக்கு தெரியுமா?
ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
16 Sept 2025 3:22 PM IST
ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை: மேற்கு வங்காளத்துக்கு கோவை வழியாக சிறப்பு ரெயில்
மேற்கு வங்காளத்துக்கு கோவை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
5 Sept 2025 1:52 AM IST
அதிர்ச்சியளித்த விபத்துகள்
விமான விபத்து என்றாலும் சரி, ரெயில் விபத்து என்றாலும் சரி தவிர்க்கக்கூடிய விபத்துகள் என்பதால் இத்தகைய கோளாறுகள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
14 Oct 2024 10:42 AM IST
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மத்திய இணை-மந்திரி எல்.முருகன் வாழ்த்து
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மத்திய இணை-மந்திரி எல்.முருகன் வாழ்த்து கூறியுள்ளார்.
11 Oct 2024 11:13 AM IST
ஆயுத பூஜை: பூக்களின் விலை உயர்வு
ஆயுதபூஜையையொட்டி தமிழகத்தில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
10 Oct 2024 10:44 AM IST




