
அய்யப்ப பக்தர்கள் விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி - மத்திய மந்திரி தகவல்
அனைத்து சமுதாயத்தினரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 8:17 AM IST
சபரிமலை தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடு; தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது.
19 Nov 2025 6:06 PM IST
சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி
பம்பையில் இருந்து சன்னிதானம் சென்று கொண்டிருந்தபோது அப்பாச்சி மேடு பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
19 Nov 2025 5:25 AM IST
சபரிமலையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்; 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
கார்த்திகை முதல் நாளில் சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
17 Nov 2025 8:22 PM IST
சபரிமலை; வருகிற 16-ந் தேதி முதல் இரு மாதங்களுக்கு சிறப்பு பஸ்கள்
கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பஸ்களை இயக்க தமிழக போக்குவரத்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
31 Oct 2025 4:59 PM IST
சபரிமலையில் நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
சபரிமலையில் ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
21 Oct 2025 8:26 PM IST
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு
ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
13 Jun 2025 3:26 PM IST
சபரிமலையில் இயற்கை மரணம் அடையும் பக்தர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி: திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு
கடந்த 2011-ம் ஆண்டு சபரிமலை புல் மேடு பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் உயிரிழந்தனர்.
27 April 2025 1:03 AM IST
சபரிமலை கோவிலில் பங்குனி திருவிழா: பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு இன்று ஆராட்டு
சபரிமலை கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடக்கிறது.
11 April 2025 5:59 AM IST
சபரிமலையில் இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடு
இரு முடிகட்டு அல்லாத பக்தர்கள் காலை 6 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
18 March 2025 11:37 PM IST
மாசி மாதம்: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
நாளை முதல் 17-ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
12 Feb 2025 9:38 PM IST
சபரிமலை பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சபரிமலை பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Dec 2024 9:43 PM IST




