யானை சின்னம் விவகாரம்: சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை
யானை சின்னம் எங்களுக்கு சொந்தமானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளது.
28 Aug 2024 11:27 AM GMTபகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மாயாவதி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
27 Aug 2024 10:55 AM GMTஆம்ஸ்ட்ராங் மனைவி, இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
10 Aug 2024 5:47 AM GMTபகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க பா.ஜ.க. எம்.பி. கோரிக்கை
சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கான நலன்களுக்காக தன்னுடைய மொத்த வாழ்வையும் அர்ப்பணித்த முன்னணி அரசியல்வாதி என கன்ஷி ராமுக்கு பா.ஜ.க. எம்.பி. புகழாரம் சூடடியுள்ளார்.
25 July 2024 1:34 PM GMTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் - வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் பேட்டி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது என்று வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
6 July 2024 6:30 PM GMTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - கைதான 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 July 2024 5:59 PM GMTஆம்ஸ்ட்ராங் படுகொலை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது என்று மாயாவதி கூறியுள்ளார்.
5 July 2024 9:40 PM GMTபகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை - 8 பேர் சரண்
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் சரணடைந்துள்ளனர்.
5 July 2024 6:56 PM GMTஆம்ஸ்ட்ராங் படுகொலை - பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியல்
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
5 July 2024 6:01 PM GMTபகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை - அண்ணாமலை கண்டனம்
முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, மு.க.ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
5 July 2024 5:28 PM GMTசென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
5 July 2024 3:04 PM GMTகன்ஷிராமுக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கோரிக்கை
நாட்டு மக்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்தியதில் கன்ஷிராமின் பங்களிப்பு ஒப்பற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 9:57 PM GMT