
3-வது டி20: ஜஸ்பிரித் பும்ரா ஏன் இடம்பெறவில்லை..? பி.சி.சி.ஐ. விளக்கம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
14 Dec 2025 7:04 PM IST
விராட், ரோகித் சர்மாவின் சம்பளம் குறைப்பு..? பி.சி.சி.ஐ. திட்டம்
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ+கிரேடில் இருப்பார்கள்.
12 Dec 2025 9:36 PM IST
2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாட... - ரோகித் சர்மாவுக்கு பி.சி.சி.ஐ. அறிவுரை
2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதை ரோகித் சர்மா இலக்காக கொண்டுள்ளார்.
29 Nov 2025 9:32 PM IST
கம்பீரின் பதவிக்கு ஆபத்தா..? பி.சி.சி.ஐ. தரப்பில் வெளியான தகவல் கூறுவது என்ன..?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.
29 Nov 2025 2:41 PM IST
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
இந்திய அணி வீரர்கள் மீது முன்னாள் வீரர் அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார்
25 Nov 2025 11:16 AM IST
மகளிர் உலகக்கோப்பையை இந்தியா வென்றால் இத்தனை கோடி ரூபாய் பரிசு? - பிசிசிஐ திட்டம்
மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளன.
1 Nov 2025 8:04 PM IST
ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை: பி.சி.சி.ஐ. முக்கிய தகவல்
ஆஸ்திரேலிய மருத்துவமனையின் ஐசியூ-வில் ஸ்ரேயாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
27 Oct 2025 2:12 PM IST
ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு - பி.சி.சி.ஐ. செயலாளர் வருத்தம்
மத்திய பிரதேச போலீசாருக்கு பாராட்டு தெரிவிப்பதாக தேவஜித் சைக்கியா கூறியுள்ளார்.
25 Oct 2025 9:27 PM IST
பீல்டிங்கின்போது காயமடைந்த ஸ்ரேயாஸ்.. பி.சி.சி.ஐ. கொடுத்த முக்கிய தகவல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார்.
25 Oct 2025 5:01 PM IST
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு - அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
29 Sept 2025 7:00 AM IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு கோரும் ஸ்ரேயாஸ் ஐயர்..?
ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டிருந்தார்.
25 Sept 2025 7:35 AM IST
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் மிதுன் மன்ஹாஸ்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக டெல்லி முன்னாள் வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட உள்ளார்.
22 Sept 2025 4:45 AM IST




