
பெட்ரோல் ஊற்றி காதலன் மீது தீ வைத்த சம்பவம்: காதலியும் உயிரிழப்பு
காதலிக்க மறுத்ததால் சிந்துஜா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்தார்.
22 May 2024 12:59 AM IST
உ.பி.: காதலி வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற காதலர்; கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு
உத்தர பிரதேசத்தில் காதலியை காண அவருடைய வீட்டுக்கு சென்ற காதலரை அக்கம்பக்கத்தினர் பிடித்து, அடித்து, உதைத்தனர்.
24 Sept 2023 4:09 PM IST
கர்நாடகாவில் கொடூரம்; லிவ்-இன் காதலியை பிரஷர் குக்கரால் அடித்து கொன்ற கேரள வாலிபர்
3 ஆண்டுகளாக ஒன்றாக படித்து, ஒன்றாக தங்கி, லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த காதலர்கள் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
28 Aug 2023 12:24 PM IST
அப்பவே அப்படி... காதலியை அடைய 4 மாதங்கள் சைக்கிளில் பயணம் செய்த ஓவியர்
இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு காதலியை அடைவதற்காக ஓவியர் 4 மாதங்கள் சைக்கிளில் பயணம் செய்து சென்று உள்ளார்.
25 May 2023 7:06 PM IST
விருந்துக்கு அழைத்து... புது காதலருடன் சேர்ந்து பழைய காதலரை தன் கையாலேயே கொன்ற காதலி
மேற்கு வங்காளத்தில் பிடிக்காத பழைய காதலரை விருந்துக்கு அழைத்து, புது காதலருடன் சேர்ந்து காதலி இரும்பு தடியால் அடித்து, கொலை செய்து, கைகளை கட்டி வீசி சென்று உள்ளார்.
7 March 2023 4:10 PM IST
5 ஆண்டு காதல்... திருமணத்திற்கு மறுப்பு; காதலியை கொன்று, உடல் மேல் அமர்ந்த காதலர்
கர்நாடகாவில் 5 ஆண்டு காதலுக்கு பின் திருமணத்திற்கு மறுத்த காதலியை கத்தியால் குத்தி கொன்று, உடல் மேல் காதலர் அமர்ந்த கொடூரம் நடந்து உள்ளது.
1 March 2023 7:59 PM IST
விசித்திர வழக்கு... காதலி கொலை என சிறைவாசம்; கணவருடன் வாழும் காதலியை 7 ஆண்டுகளுக்கு பின் தேடி, பிடித்த நபர்
ராஜஸ்தானில் காதலி கொலை என சிறைவாசம் அனுபவித்த நபர், 7 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் வாழும் காதலியை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
12 Dec 2022 8:41 AM IST
லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்ந்த காதலி கொடூர கொலை; கர்நாடகாவில் பயங்கரம்
கர்நாடகாவில் லிவ்-இன் முறையில் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த காதலியை, காதலர் இன்று கொடூர கொலை செய்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
30 Nov 2022 3:27 PM IST
காதலிக்கு நீதி கோரி மந்த்ராலயாவின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்த நபர்
காதலிக்கு நீதி கோரி மராட்டிய தலைமை செயலகத்தின் 6-வது மாடியில் இருந்து நபர் ஒருவர் கீழே குதித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
19 Nov 2022 2:14 PM IST
மதம் மாற மறுப்பு; காதலியை 4-வது மாடியில் இருந்து தள்ளி, கொன்ற நபர் என்கவுண்ட்டரில் கைது
உத்தர பிரதேசத்தில் மதம் மாற மறுத்த காதலியை 4-வது மாடியில் இருந்து தள்ளி, கொன்ற நபரை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டு பிடித்தனர்.
19 Nov 2022 9:02 AM IST
வேறொருவருடன் திருமண நிச்சயம்; காதலி உள்பட 11 பேரை கடுமையாக தாக்கிய காதலர்
ஆந்திர பிரதேசத்தில் வேறொருவருடன் திருமண நிச்சயம் என அறிந்ததும், காதலி உள்பட 11 பேரை காதலர் கடுமையாக தாக்கியுள்ளார்.
24 Oct 2022 2:59 PM IST




