மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி கொலை வழக்கில் பாஜகவை சேர்ந்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி கொலை வழக்கில் பாஜகவை சேர்ந்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி கொலை வழக்கில் பாஜகவை சேர்ந்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2026 10:42 PM IST
நாடாளுமன்றம் ஜன.28-ம் தேதி கூடுகிறது: பிப்.1 பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றம் ஜன.28-ம் தேதி கூடுகிறது: பிப்.1 பட்ஜெட் தாக்கல்

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இருஅவைகளிலும் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார்.
9 Jan 2026 3:58 PM IST
மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்

மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்

மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள அம்மா திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.
9 Jan 2026 3:31 PM IST
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? - நயினார் நாகேந்திரன் பதில்

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? - நயினார் நாகேந்திரன் பதில்

கடந்த 2021 சட்டசபை தேர்தல் போலவே இந்த முறையும் அ.தி.மு.க. - பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
9 Jan 2026 10:30 AM IST
எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. குழு இன்று சந்திப்பு

எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. குழு இன்று சந்திப்பு

பா.ஜ.க.விடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. தரப்பில் குழு அமைக்கப்பட உள்ளது.
9 Jan 2026 4:15 AM IST
எஸ்.ஐ.ஆர். பணியில் 72 பேர் பலி; பா.ஜ.க. ஒரு கொலைகார கட்சி:  மம்தா பானர்ஜி ஆவேசம்

எஸ்.ஐ.ஆர். பணியில் 72 பேர் பலி; பா.ஜ.க. ஒரு கொலைகார கட்சி: மம்தா பானர்ஜி ஆவேசம்

எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் நெருக்கடியால் 72 பேர் உயிரிழந்து உள்ளனர் என மம்தா பானர்ஜி கூறினார்.
8 Jan 2026 9:25 PM IST
ஊழல் ஊற்றான திமுக அரசை ஆட்சியிலிருந்து மக்கள் ஓட விடுவர் - நயினார் நாகேந்திரன்

ஊழல் ஊற்றான திமுக அரசை ஆட்சியிலிருந்து மக்கள் ஓட விடுவர் - நயினார் நாகேந்திரன்

பணக்கட்டுகளை எண்ணிய திமுக உடன்பிறப்புகள், கூடிய விரைவில் சிறைக்கம்பிகளை எண்ணுவர் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
8 Jan 2026 6:39 PM IST
திமுகவில் காங்கிரஸ் கேட்பதுபோல், அதிமுகவிடம் பாஜகவும் ஆட்சியில் பங்கு கேட்கிறதா? - பரபரப்பு தகவல்கள்

திமுகவில் காங்கிரஸ் கேட்பதுபோல், அதிமுகவிடம் பாஜகவும் ஆட்சியில் பங்கு கேட்கிறதா? - பரபரப்பு தகவல்கள்

எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கறாராக பேசியதாக கூறப்படுகிறது.
8 Jan 2026 6:03 PM IST
ஐபேக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை: எங்களால் பாஜக அலுவலகங்களில் சோதனை நடத்த முடியும் - மம்தா பானர்ஜி ஆவேசம்

ஐபேக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை: எங்களால் பாஜக அலுவலகங்களில் சோதனை நடத்த முடியும் - மம்தா பானர்ஜி ஆவேசம்

எங்கள் கட்சியின் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை மூலம் அமித்ஷா முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
8 Jan 2026 5:22 PM IST
சம ஊதியம் வழங்க மனமில்லாமல் போராடவிட்டு, ஊதியத்தையும் பறிக்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்

சம ஊதியம் வழங்க மனமில்லாமல் போராடவிட்டு, ஊதியத்தையும் பறிக்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்

போராடும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது என அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
8 Jan 2026 3:11 PM IST
அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு இடம்.. ஓபிஎஸ்-க்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி சூசகம்

அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு இடம்.. ஓபிஎஸ்-க்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி சூசகம்

எடப்பாடி பழனிசாமி கூறுவதை பார்க்கும்போது, டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் இணைக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவே தெரிகிறது
8 Jan 2026 10:46 AM IST
மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கூட்டணி, தொகுதி பங்கீடு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 Jan 2026 12:32 AM IST