
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
சம்பவம் தொடர்பாக 6 பேரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்திருந்தனர்.
27 Nov 2025 10:49 PM IST
அல்பலா பல்கலைக்கழக குழும தலைவரை 13 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புடைய அல்பலா பல்கலைக்கழகத்தில் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
19 Nov 2025 1:07 PM IST
டெல்லி குண்டு வெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அல் பலா பல்கலைக்கழகத்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
18 Nov 2025 9:50 AM IST
காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான் - போலீசார் விளக்கம்
ஜம்மு காஷ்மீரில் வெடிபொருள் வெடித்து 9 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
15 Nov 2025 11:26 AM IST
மீண்டும் ஒரு அதிர்ச்சி.. ஜம்மு-காஷ்மீரில் திடீரென வெடித்து சிதறிய வெடிபொருட்கள்.. 9 பேர் பரிதாப பலி
காஷ்மீர் போலீஸ் நிலையத்தில் வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
15 Nov 2025 6:50 AM IST
டெல்லி கார் குண்டுவெடிப்பு: குற்றவாளி நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சி வெளியீடு
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக காஷ்மீரில் 13 இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
13 Nov 2025 12:03 PM IST
பாகிஸ்தானில் கோர்ட்டுக்கு வெளியே குண்டுவெடிப்பு; 12 பேர் பலி
உயரதிகாரிகளுக்கான அரசு அலுவலகங்கள் அமைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம், உயர்மட்ட அளவிலான பாதுகாப்பின்மையையே எடுத்து காட்டுகிறது.
11 Nov 2025 4:02 PM IST
தூத்துக்குடியில் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
29 Oct 2025 7:21 AM IST
தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு - ரெயில் சேவை பாதிப்பு
குண்டு வெடிப்பால் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை.
24 Oct 2025 5:43 AM IST
பாகிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, பலர் காயம்
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்.
7 Sept 2025 2:44 PM IST
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 July 2025 9:22 AM IST
வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 2 முக்கிய குற்றவாளிகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
வெடிகுண்டு வழக்குகளில் கைதான முக்கிய குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் பற்றியும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
16 July 2025 2:26 PM IST




