
சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உதவி கரம் நீட்டிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்
ஜி.வி. பிரகாஷ் தற்போது தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
25 Nov 2023 2:46 AM GMT
மராட்டியம்: மொபைல் போனில் விளையாட தந்தை எதிர்ப்பு; தற்கொலை செய்த சிறுவன்
சிறுவன் மொபைல் போனில் விளையாடியபோது, அதனை கவனித்து, போனை பறித்த அவனுடைய தந்தை, போய் தூங்கும்படி கூறியுள்ளார்.
18 Nov 2023 12:23 PM GMT
சுப்ரீம் கோர்ட்டில் விசித்திர வழக்கு; தன்னுடைய கொலை வழக்கில் ஆஜரான சிறுவனால் பரபரப்பு
வருகிற ஜனவரியில், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு மேற்கொள்ள உள்ளது.
12 Nov 2023 12:22 AM GMT
பெரம்பலூரில் சிறுவனிடம் செல்போன் பறிப்பு
பெரம்பலூரில் சிறுவனிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செல்போனை பறித்து சென்றனர்.
26 Oct 2023 6:13 PM GMT
வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் மீது வழக்கு
வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Oct 2023 5:56 PM GMT
மின்சாரம் பாய்ந்து சிறுவன் படுகாயம்
மின்சாரம் பாய்ந்து சிறுவன் படுகாயம் அடைந்தான்.
22 Oct 2023 6:30 PM GMT
அம்மை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சாவு
அம்மை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் இறந்தார்.
18 Oct 2023 6:08 PM GMT
அமெரிக்காவில் கொடூரம்; வெறுப்புணர்வு தாக்குதலில் 6 வயது சிறுவன் 26 முறை கத்தியால் குத்தி கொலை
அமெரிக்காவில் வெறுப்புணர்வு தாக்குதலில் 6 வயது சிறுவன் 26 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
16 Oct 2023 10:28 AM GMT
டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி
டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
12 Oct 2023 8:32 PM GMT
மாடு மிரண்டு ஓடியதில் படுகாயம் அடைந்த சிறுவன் சாவு
தெருநாய் குரைத்ததால் மாடு மிரண்டு ஓடியதில் படுகாயம் அடைந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
12 Oct 2023 7:15 PM GMT
ரெயிலில் செல்ல முடியாத ஏக்கத்தில்சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
போடி அருகே ரெயிலில் செல்ல முடியாத ஏக்கத்தில் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
10 Oct 2023 6:45 PM GMT
தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதித்த சிறுவன் திடீர் சாவு
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சிறுவன் திடீரென உயிரிழந்தான். டாக்டர் அளித்த தவறான சிகிச்சையால் தங்களது மகன் இறந்துவிட்டதாக அவனது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
9 Oct 2023 6:45 PM GMT