
உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்; 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்ற இளவேனில் வாலறிவன்
அஞ்சும் மோடுகில் (2018) மற்றும் மெஹுலி கோஷ் (2023) ஆகியோர் இதற்கு முன்பு பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்திருந்தனர்.
8 Nov 2025 7:19 PM IST
திருநெல்வேலி: கோவிலில் வெண்கலமணி திருடிய 2 பேர் கைது
தேவர்குளம் பகுதியில் கோவில் நிர்வாகி கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த வெண்கலமணியை காணவில்லை.
22 Jun 2025 3:08 PM IST
பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 3வது பதக்கம்...வெண்கலம் வென்றார் பிரீத்தி
பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
30 Aug 2024 5:56 PM IST
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இந்தியா வெண்கலம் வென்றுள்ளது.
28 July 2024 10:33 PM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றார்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றார்.
25 Oct 2023 5:59 AM IST
உலக மல்யுத்த போட்டி: இந்திய வீராங்கனை அன்திம் வெண்கலப்பதக்கம் வென்றார்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 6-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அன்திம் பெற்றார்.
22 Sept 2023 2:56 AM IST
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: வெண்கலம் வென்றது இந்தியா
சீனா 1,749 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
18 Aug 2023 3:48 AM IST
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி - 2 வெண்கலப்பதகங்கள் வென்றது இந்தியா
இந்திய அணி 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் அணியை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
18 Aug 2023 12:43 AM IST
ஸ்பெயின் ஆக்கி தொடர்: இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்
நெதர்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
31 July 2023 2:19 AM IST
டைமண்ட் லீக் தடகளம்: நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கர் வெண்கலம் வென்றார்
டைமண்ட் லீக் தடகள போட்டி நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கர் வெண்கலம் வென்றார்.
11 Jun 2023 2:04 AM IST
ரேங்கிங் மல்யுத்தம்: இந்திய வீரர் மன்ஜீத் வெண்கலம் வென்றார்
கஜகஸ்தானின் வீரரை வீழ்த்தி மன்ஜீத் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
2 Jun 2023 1:56 AM IST
சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷைலி வெண்கலம் வென்று அசத்தல்
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷைலி உலக அளவில் சீனியர் பிரிவில் ருசித்த முதல் பதக்கம் இதுவாகும்.
22 May 2023 2:43 AM IST




