
இலங்கைக்கு கடத்த முயன்ற 90 கிலோ கஞ்சா பறிமுதல்
போலீசார் விரட்டிச் சென்று சரக்கு வாகனத்தின் டிரைவரை மடக்கி பிடித்தனர்.
23 Jun 2025 3:13 AM IST
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்
கஞ்சா பார்சல்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
8 Jun 2025 7:15 AM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியைச் சேர்ந்த வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
5 Jun 2025 3:02 PM IST
'போதையில்லா தமிழ்நாடு' - கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் அழிப்பு
7139.387 கி.கி. உலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
30 May 2025 8:30 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்
கடத்தப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.1 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
29 May 2025 7:12 PM IST
கோவை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் வழியாக கஞ்சா கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
22 May 2025 1:40 PM IST
நெல்லையில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
நெல்லையில் இருவேறு இடங்களில் கஞ்சா வைத்திருந்த 2 பேரிடமிருந்து 70 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
22 April 2025 5:19 PM IST
சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல் - வடமாநில பெண் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2 Jan 2025 7:47 PM IST
சென்னையில் கஞ்சா விற்பனை; சூடான் நாட்டைச் சேர்ந்த இருவர் கைது
கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த சூடான் நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 Nov 2024 8:13 AM IST
கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 6 பேர் கைது
கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
19 Aug 2024 12:49 PM IST
கிலோ கணக்கில் பிடிபடும் கஞ்சா; முக்கிய புள்ளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டதா? - மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி
கஞ்சா வழக்குகளில் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டதா? என காவல்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
28 April 2024 3:05 PM IST
ஆந்திராவில் 492 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
16 Dec 2023 5:53 AM IST