
வெறித்தனத்தின் உச்சம்.. கொலை செய்துவிட்டு சடலத்தின் மீது டான்ஸ் ஆடிய கொலையாளி
வாலிபரிடம் இருந்த பணத்தை திருடும்போது தடுத்ததே கொலைக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
23 Nov 2023 6:57 AM GMT
கேரளாவில் அனைத்து பேருந்துகளிலும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் - போக்குவரத்துத்துறை மந்திரி தகவல்
கேரளாவில் அனைத்து பேருந்துகளிலும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் என மாநில போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 3:19 PM GMT
சென்னையில் 43 இடங்களில் புதிதாக 129 சி.சி.டி.வி. கேமராக்கள் - மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க உதவும் வகையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
24 Jun 2023 2:22 PM GMT
உத்தர பிரதேசத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா - மாநில அமைச்சரவை ஒப்புதல்
அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவதற்கு உத்தர பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
12 May 2023 3:26 PM GMT
திருச்சுழியில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.6.47 லட்சம் கொள்ளை - சி.சி.டி.வி.யில் சிக்கிய கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
23 April 2023 2:43 PM GMT
பாதுகாப்பு என்ற பெயரில் சி.சி.டி.வி. வைத்து அண்டை வீட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது - கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை
சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது தொடர்பாக விதிமுறைகள் அவசியம் என கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
20 Jan 2023 6:10 PM GMT
ஆக்ராவில் காணாமால் போன இரண்டரை வயது குழந்தை; சி.சி.டி.வி. காட்சியால் மதுராவில் மீட்கப்பட்டது
சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, குழந்தையை ரிக்ஷாவில் வைத்து ஒருவர் கடத்திச் செல்வது தெரியவந்தது.
25 Nov 2022 10:27 PM GMT
தமிழகம் முழுவதும் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் - அமைச்சர் சிவசங்கரன்
சென்னையில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
20 Aug 2022 4:24 PM GMT
பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
பள்ளி குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
19 May 2022 10:33 AM GMT