
காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்த தாழ்வு மண்டலம்.. அடுத்துவரும் நாட்களில் மழைக்கான வாய்ப்புள்ளதா..?
தமிழ்நாட்டில் டிட்வா புயல் டெல்டா, தென் மற்றும் வடமாவட்டங்களில் பரவலாக நல்ல மழையை கொடுத்தது.
3 Dec 2025 6:55 AM IST
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2025 5:54 AM IST
அரசின் நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை - அமைச்சர் சேகர்பாபு
சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
2 Dec 2025 11:22 AM IST
தொடர் கனமழையால் மெரினாவில் தேங்கிய மழை நீர்.. கடற்கரைக்கு செல்ல தடை
சென்னையில் நேற்று முதல் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
2 Dec 2025 10:57 AM IST
தொடர் மழை.. மேம்பாலத்தை கார் பார்க்கிங்காக மாற்றும் சென்னை மக்கள்.!
சென்னையில் இன்றும் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
2 Dec 2025 8:37 AM IST
7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2025 11:02 PM IST
மிரட்டும் கனமழை: சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன..?
தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
1 Dec 2025 10:31 PM IST
சென்னை விமான நிலையத்தில் இருந்து வழக்கம்போல் விமானங்கள் இயக்கம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
30 Nov 2025 9:23 AM IST
சென்னையில் 66,117 மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றம்: மாநகராட்சி தகவல்
சென்னையில் 66,117 மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
28 Oct 2025 2:26 PM IST
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
22 Oct 2025 1:22 PM IST
அனைத்து மாவட்டங்களிலும் அலெர்ட்டாக இருக்கிறோம் - உதயநிதி ஸ்டாலின்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.
22 Oct 2025 9:28 AM IST
சென்னையில் மழை வெள்ளத்தை சமாளிக்க 12 துணை கமிஷனர்கள் தலைமையில் பேரிடர் மீட்பு படை தயார்
சென்னை நகர் முழுவதும் 39 இடங்களில் சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
22 Oct 2025 6:45 AM IST




