குழந்தை திருமணம்: சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் கைதை எதிர்த்த தீட்சிதர்கள் அதிரடி கைது

குழந்தை திருமணம்: சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் கைதை எதிர்த்த தீட்சிதர்கள் அதிரடி கைது

குழந்தை திருமணம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசனை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2022 3:10 PM GMT
சிதம்பரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பலி

சிதம்பரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பலி

சிதம்பரத்தில் கார், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
15 Oct 2022 11:23 AM GMT
சிதம்பரம்: பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம் - பாலிடெக்னிக் மாணவன் கைது

சிதம்பரம்: பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம் - பாலிடெக்னிக் மாணவன் கைது

பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம் தொடர்பாக பாலிடெக்னிக் மாணவனை கைது செய்தனர்.
11 Oct 2022 9:03 AM GMT
சிதம்பரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் - காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

சிதம்பரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் - காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

மக்களிடையே பரவி வருவது சாதாரண காய்ச்சல் தான் என்றும், பயம் கொள்ளத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
21 Sep 2022 12:07 PM GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கோவில் நகைகளை சரிபார்க்கும் பணியை தொடங்கினர்.
23 Aug 2022 2:43 AM GMT
ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்- ப.சிதம்பரம்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்- ப.சிதம்பரம்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
16 July 2022 6:16 PM GMT
கோலாகலமாக தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்...

கோலாகலமாக தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்...

பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.
5 July 2022 1:56 AM GMT
சிதம்பரம் கோயில் விவகாரம் - அறநிலையத்துறை புதிய அறிவிப்பு

சிதம்பரம் கோயில் விவகாரம் - அறநிலையத்துறை புதிய அறிவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
12 Jun 2022 4:31 AM GMT
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ள நிலையில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார்.
6 Jun 2022 3:12 AM GMT
வாலிபர் தற்கொலை: பெற்றோர் பைக் வாங்கி தராததால் விபரீத முடிவு..!

வாலிபர் தற்கொலை: பெற்றோர் பைக் வாங்கி தராததால் விபரீத முடிவு..!

சிதம்பரம் அருகே பெற்றோர் பைக் வாங்கித் தராததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
31 May 2022 12:58 PM GMT
காங்கிரஸ் கட்சியின் கொள்கையை கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது -  ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் கொள்கையை கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது - ப.சிதம்பரம்

சிபிஐ, அமலாக்கத்துறை சோதனை குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
30 May 2022 8:53 AM GMT
சிதம்பரம் அருகே கோர விபத்து; குழந்தை உள்பட 4 பேர் பலி

சிதம்பரம் அருகே கோர விபத்து; குழந்தை உள்பட 4 பேர் பலி

சிதம்பரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதி குழந்தை உள்பட 4 பேர் பலியாகினர்.
25 May 2022 6:25 AM GMT