
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு; தமிழக தலைமை செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜர்
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
3 Nov 2025 11:07 AM IST
தமிழகத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் - தலைமைச் செயலாளர் ஆலோசனை
கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
24 Sept 2025 9:11 PM IST
அரசு ஊழியர்களை தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தினால் நடவடிக்கை.. தலைமைச்செயலாளர் எச்சரிக்கை
அரசு ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
11 Sept 2025 10:49 AM IST
சாத்தான்குளம் விபத்து எதிரொலி: தடுப்புச்சுவர் இல்லாத கிணறுகளை கணக்கெடுக்க தலைமை செயலாளர் உத்தரவு
சாலையோர தடுப்புச்சுவர் இல்லாத கிணறுகளை கணக்கெடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
19 May 2025 12:43 AM IST
மாநிலத் தகுதித்தேர்வுக்கான (செட்) முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை
மாநிலத் தகுதித் தேர்வு (செட்) வருகின்ற 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
1 March 2025 5:09 PM IST
தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்: தலைமைச் செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
12 Feb 2025 12:19 PM IST
தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் இந்திய அயலகப் பணி அலுவலர்கள் சந்திப்பு
தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் இந்திய அயலகப் பணி அலுவலர்கள் சந்தித்து பேசினர்.
28 Jan 2025 2:29 PM IST
கனமழை எச்சரிக்கை : மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
கனமழை எச்சரிக்கை தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
26 Nov 2024 12:20 PM IST
மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும் - தலைமைச் செயலாளர் முருகானந்தம்
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை மேற்கொண்டார்.
22 Sept 2024 1:36 AM IST
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
14 Sept 2024 6:16 PM IST
கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் - தலைமைச் செயலாளர் வழங்கிய அறிவுறுத்தல்கள்
மாவட்ட கலெக்டர்கள், கல்வி அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் நடத்திய ஆலோசனைக்குப் பின் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2 Sept 2024 9:04 PM IST
மாணவிகளுக்கு எதிராக தொடரும் பாலியல் துன்புறுத்தல்கள் - தலைமைச் செயலாளர் ஆலோசனை
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததன் எதிரொலியாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
2 Sept 2024 5:13 PM IST




