
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: 2 பேர் கைது
தூத்துக்குடியில் வேலைக்கு சென்ற அரசு பேருந்து டிரைவர், வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 23.5 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
26 Oct 2025 1:09 PM IST
கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
22 Oct 2023 12:15 AM IST
3 அரசு பஸ்கள் ஒரே நாளில் 'ஜப்தி'
3 அரசு பஸ்கள் ஒரே நாளில் ‘ஜப்தி’ செய்யப்பட்டன.
20 Oct 2023 1:30 AM IST
சாலையில் கிடந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சாலையில் கிடந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
19 Oct 2023 1:33 AM IST
சாலையில் சுற்றித்திரிந்த 8 மாடுகள் பறிமுதல்
பழனியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது
2 Oct 2023 1:00 AM IST
மழைநீர் தேங்கும் வகையில் கிடந்த டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது
திண்டுக்கல்லில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் வகையில் கிடந்த டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
24 Sept 2023 6:30 AM IST
மண் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல்
மண் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
9 Aug 2023 12:37 AM IST
காஞ்சீபுரம் அருகே 9 டன் ரேஷன் அரிசி சிக்கியது
காஞ்சீபுரம் அருகே 9 டன் கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 2 லாரிகளையும் கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
12 July 2023 2:32 PM IST
மணல் கடத்த முயன்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்த முயன்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
4 July 2023 12:15 AM IST
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 மாட்டுவண்டிகள் பறிமுதல்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 மாட்டுவண்டிகள் பறிமுதல்
26 Jun 2023 1:24 AM IST
காரில் கடத்தி வரப்பட்ட 200 மதுபாட்டில்கள் பறிமுதல்
புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 200 மதுபாட்டில்கள் பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது
22 May 2023 12:15 AM IST
தடை செய்யப்பட்ட ஊதுகுழல்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட ஊதுகுழல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4 May 2023 1:02 AM IST




