
அமித்ஷாவுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு: தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை?
தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது.
4 Jan 2026 10:55 PM IST
தூத்துக்குடியில் எஸ்.ஐ.ஆர். பார்வையாளர் ஆலோசனை
எஸ்.ஐ.ஆர். பார்வையாளர், துணிநூல் துறை இயக்குநர் லலிதா, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் முன்னிலையில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
4 Jan 2026 5:45 PM IST
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
31 Dec 2025 1:07 PM IST
சட்டசபை கூட்டம்: இன்று முக்கிய மசோதாவை தாக்கல் செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 Oct 2025 8:29 AM IST
வாக்காளர் பட்டியல் திருத்தம் - தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை
பீகாரில் சட்டமன்றதேர்தல் நெருங்கும் சூழலில் வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை சமீபத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
10 Sept 2025 8:34 AM IST
அரசியல் கூட்டணி குறித்து ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
பா.ஜ.க. கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைகிறது என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர்.
31 July 2025 11:41 AM IST
"உங்களுடன் ஸ்டாலின்" - மருத்துவமனையில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஆலோசனை
மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
22 July 2025 1:09 PM IST
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 443வது திருவிழா இந்த ஆண்டு ஜூலை 25ம்தேதி முதல் ஆகஸ்ட் 6ம்தேதி வரை நடைபெறவுள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
19 July 2025 3:56 AM IST
'இந்தியா' கூட்டணி நாளை டெல்லியில் ஆலோசனை
நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் நாளை டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்கள்.
18 July 2025 6:23 AM IST
இளநிலை மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது.
14 Aug 2024 7:24 AM IST
இளநிலை மருத்துவக் கலந்தாய்வு ஆக. 14-ல் தொடக்கம்
மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது.
30 July 2024 12:39 AM IST
நாளை கூடுகிறது காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம்
கடந்த 2 முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத காங்கிரஸ், இந்த முறை வலிமையான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது.
7 Jun 2024 3:59 AM IST




