நேபாளத்தில் ஒரே நேரத்தில் இரு தொற்றுகளால் மக்கள் பாதிப்பு

நேபாளத்தில் ஒரே நேரத்தில் இரு தொற்றுகளால் மக்கள் பாதிப்பு

நேபாளத்தில் கொரோனா, பன்றி காய்ச்சல் என ஒரே நேரத்தில் இரு தொற்றுகள் மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
11 Aug 2022 1:04 AM GMT
நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... டாக்டர்கள் கூறும் அறிவுரை என்ன?

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... டாக்டர்கள் கூறும் அறிவுரை என்ன?

நாட்டில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் டாக்டர்கள் கூறும் அறிவுரையை பற்றி தெரிந்து கொள்வோம்.
6 Aug 2022 9:22 AM GMT
கொரோனா தொற்று குழந்தைகளுக்கு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது- மத்திய அரசு

கொரோனா தொற்று குழந்தைகளுக்கு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது- மத்திய அரசு

கொரோனா தொற்று குழந்தைகளுக்கு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துவதாக மத்திய சுகாதார இணை மந்திரி பாரதி பிரவின் தெரிவித்தார்.
29 July 2022 2:37 PM GMT
கொரோனா பாதிப்பு காரணமாக இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி..!

கொரோனா பாதிப்பு காரணமாக இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி..!

இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
19 July 2022 2:50 AM GMT
தேனி: ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு..!

தேனி: ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு..!

நேற்று 12 மாணவர்களுக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 31ஆக உயர்ந்துள்ளது.
8 July 2022 2:30 AM GMT
நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிச்சேல் சாண்ட்னருக்கு கொரோனா உறுதி

நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிச்சேல் சாண்ட்னருக்கு கொரோனா உறுதி

நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிச்சேல் சாண்ட்னருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
3 July 2022 4:27 AM GMT
தேனியில்  கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம்

தேனியில் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது
2 July 2022 5:41 PM GMT
மதுரையில் கொரோனா பாதிப்பு 50-ஐ தொட்டது

மதுரையில் கொரோனா பாதிப்பு 50-ஐ தொட்டது

மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய பாதிப்பு 50-ஐ தொட்டது.
1 July 2022 9:03 PM GMT
கர்நாடகத்தில் கொரோனா 4-வது அலை தொடங்கிவிட்டதா?

கர்நாடகத்தில் கொரோனா 4-வது அலை தொடங்கிவிட்டதா?

கர்நாடகத்தில் கொரோனா 4-வது அலை தொடங்கிவிட்டதா? என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதிலளித்துள்ளார்.
13 Jun 2022 9:05 PM GMT