தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது - மா.சுப்பிரமணியன்

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது - மா.சுப்பிரமணியன்

கொரோனோ தொற்றை பொறுத்தவரை தமிழகத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
20 Jun 2025 5:56 PM IST
பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது நல்லது; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது நல்லது; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது
6 Jun 2025 8:12 PM IST
மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,162 ஆக உயர்ந்து உள்ளது என மராட்டிய சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
6 Jun 2025 12:25 AM IST
கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி

கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி

இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது
4 Jun 2025 12:49 PM IST
தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
4 Jun 2025 12:09 PM IST
கொரோனா அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்; கர்நாடக அரசு அறிவுறுத்தல்

கொரோனா அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்; கர்நாடக அரசு அறிவுறுத்தல்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது.
31 May 2025 1:59 PM IST
கொரோனா பரவல்: பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தல்

கொரோனா பரவல்: பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தல்

பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
31 May 2025 7:04 AM IST
சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
28 May 2025 2:24 PM IST
வேகமெடுக்கும் கொரோனா.. இந்தியாவில் 1,000 பேர் தொற்றால் பாதிப்பு!

வேகமெடுக்கும் கொரோனா.. இந்தியாவில் 1,000 பேர் தொற்றால் பாதிப்பு!

மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27 May 2025 6:21 AM IST
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலி

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலி

கர்நாடகாவில் ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த 85 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
25 May 2025 11:28 AM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது - மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது - மத்திய அரசு

இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது
20 May 2025 7:58 AM IST
சேலத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பா? - சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுப்பு

சேலத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பா? - சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுப்பு

தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
19 May 2025 5:16 AM IST