
தூத்துக்குடி: பண மோசடி வழக்கில் முன்னாள் கவுன்சிலருக்கு ஒரு ஆண்டு சிறை
முன்னாள் தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலரிடம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேலை செய்து வந்தார்.
13 Sept 2025 3:49 PM IST
ஆத்தூரில் பைக் மீது லாரி மோதி விபத்து: கவுன்சிலர் மகன் சாவு
ஆத்தூர் பேரூராட்சி கவுன்சிலரின் மகன் வேலை விஷயமாக தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
9 July 2025 7:45 PM IST
நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று.. திருநின்றவூர் பெண் கவுன்சிலர் கொலையின் பின்னணி
திருநின்றவூரில் கவுன்சிலரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்
4 July 2025 6:24 PM IST
திருமணத்தை மீறிய உறவா..? பெண் கவுன்சிலர் வெட்டி கொல்லப்பட்ட கொடூரம்
மனைவியை கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்தார்.
4 July 2025 6:49 AM IST
தொடர் புகார் எதிரொலி.. தி.மு.க. பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
சென்னை கிழக்கு மாவட்ட மகளிரணி பொறுப்பாளரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
21 May 2025 3:08 PM IST
காஞ்சீபுரம் மாநகராட்சியில் போலி சாதி சான்றிதழ் வழங்கிய கவுன்சிலர் பதவியில் நீடிக்க தடை - காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவு
காஞ்சீபுரம் மாநகராட்சியில் போலி சாதி சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி கவுன்சிலர் பதவியில் நீடிக்க தடை விதித்து காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 Oct 2023 5:43 PM IST
தி.மு.க. பெண் கவுன்சிலர் கொடூர கொலை
கரூர் அருகே தி.மு.க. பெண் கவுன்சிலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் காட்டுப்பகுதியில் வீசப்பட்ட அவரது உடலை போலீசார் மீட்டனர்.
27 Sept 2023 1:07 AM IST




