காஷ்மீரில் பதற்ற நிலை:  ஊரடங்கு, இன்டர்நெட் சேவை முடக்கம்

காஷ்மீரில் பதற்ற நிலை: ஊரடங்கு, இன்டர்நெட் சேவை முடக்கம்

காஷ்மீரில் சமூக ஊடக பதிவுகளால் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து பதர்வா நகரில் ஊரடங்கு பிறப்பித்து, இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டது.
10 Jun 2022 3:44 AM GMT