
சைபர் குற்றம்: ஆபரேஷன் திரைநீக்கு மூலம் 212 பேர் கைது
வங்கிக் கணக்கு, சிம் கார்டு அல்லது டிஜிட்டல் அடையாளத்தை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
15 Oct 2025 2:44 PM IST
டிஜிட்டல் கைது மோசடி: டெல்லியில் 24 சிம் பாக்ஸ்களுடன் 3 பேர் கைது
தமிழக சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது
6 Oct 2025 6:45 AM IST
சட்ட விரோத தகவல்கள் அனுப்பியதாக மிரட்டி இளம்பெண்ணிடம் ரூ.73 லட்சம் மோசடி
மராட்டிய போலீசார் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளதாக இளம்பெண்ணை மிரட்டினர்.
27 Sept 2025 3:32 PM IST
இளம்பெண் கூறிய பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன் - விஜய் சேதுபதி
தான் நடித்த ‘தலைவன் தலைவி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டு வந்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக அவர் கூறி உள்ளார்.
31 July 2025 9:03 PM IST
மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 July 2025 11:59 AM IST
ஆன்லைன் வர்த்தக மோசடியில் பணத்தை சுருட்டும் கும்பல் - குவியும் புகார்கள்
குடும்பத்தை வசதியாக வைத்து கொள்ள வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கிறது.
24 Jun 2025 5:07 AM IST
தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது: கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தகவல்
தமிழ்நாட்டில் 125 கைப்பேசிகள், 304 வங்கி கணக்குகள், 88 காசோலைகள், 107 டெபிட், கிரெடிட் கார்டுகள், 35 கணினிகள் போன்றவை சைபர் கிரைம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
5 Jun 2025 5:20 PM IST
சைபர் கிரைம் பெயர், லோகோவை தவறாக கையாளும் போலி சமூக ஊடக கணக்குகள் - போலீசார் எச்சரிக்கை
அரசாங்கத் துறைகள் ஒருபோதும் சமூக ஊடக தளங்கள் மூலம் ரகசிய தகவல்களைக் கேட்காது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
26 April 2025 5:57 PM IST
தூத்துக்குடியில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் எஸ்.பி. ஒப்படைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன ரூ.11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று ஒப்படைத்தார்.
1 April 2025 6:05 PM IST
சைபர் குற்ற சம்பவங்களில் ரூ.772 கோடி முடக்கம் - போலீசார் தகவல்
சைபர் குற்ற சம்பவங்களில் ரூ.772 கோடி முடக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
13 Jan 2025 8:49 PM IST
பிரதமரின் திட்டத்தின் பெயரை பயன்படுத்தி தமிழகத்தில் புதிய வகை பண மோசடி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
நிதி பரிமாற்றங்களுக்கு அதிகாரபூர்வ செயலிகள், இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
24 Nov 2024 12:05 AM IST
பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.1.22 லட்சம் மோசடி; நைஜீரிய ஆசாமிகள்-பெண் கைது
பரிசு பொருட்கள் அனுப்புவதாக ஏமாற்றி ஆன்லைன் மூலம் ரூ.1.22 லட்சம் சுருட்டிய நைஜீரிய ஆசாமிகள் இருவர் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார்கள்.
10 July 2023 2:16 PM IST




