நடனத்தில் அசத்தும் யோகா ஆசிரியை வைஷ்ணவி

நடனத்தில் அசத்தும் யோகா ஆசிரியை வைஷ்ணவி

யோகா பயிற்சி செய்வதால் ஞாபக சக்தி அதிகரித்தது. எல்லாவற்றையும் புரிந்து படிப்பதால் உடனேயே ஞாபகம் வைத்துக்கொள்ளவும் முடிகிறது.
29 Oct 2023 1:30 AM GMT
ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம்

ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம்

தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
15 Oct 2023 8:49 PM GMT
பெரம்பலூரில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம்

பெரம்பலூரில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம்

பெரம்பலூரில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கலந்து கொண்டனர்.
15 Oct 2023 6:30 PM GMT
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடனமாடி அசத்திய அமலா

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடனமாடி அசத்திய அமலா

தமிழ் சினிமாவின் 1980 மற்றும் 90-களின் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், அமலா. மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும்...
5 Sep 2023 7:23 AM GMT
விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான்

விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான்

ஷாருக்கான் நடித்த 'பதான்' படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. அதற்கு முந்தைய படங்கள் தோல்வி அடைந்த...
1 Sep 2023 8:17 AM GMT
கேரளா: ஓணம் விழாவில் நடனமாடி அசத்திய கலெக்டர் - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

கேரளா: ஓணம் விழாவில் நடனமாடி அசத்திய கலெக்டர் - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

கேரளாவில் ஓணம் விழாவில் கலெக்டர் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
27 Aug 2023 11:21 PM GMT
நாடுகள் கடந்து நடனக்கலை வளர்க்கும் ஜெயந்தி யோகராஜா

நாடுகள் கடந்து நடனக்கலை வளர்க்கும் ஜெயந்தி யோகராஜா

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் திரிவண்ணம் எனும் நிகழ்ச்சியில், புதிதாக 'சரஸ்வதி சபதம்' எழுதி அரங்கேற்றினேன். மகாபாரதத்தில் உள்ள அம்பை, அம்பிகா, அம்பாலிகா கதாபாத்திரங்களை கொண்டு பெண்ணின் மனவலிமை எனும் நாட்டிய நாடகத்தை தயாரித்தேன்.
20 Aug 2023 1:30 AM GMT
உலக சாதனைக்காக உடுமலையில் பவளக்கொடி கும்மியாட்டம்

உலக சாதனைக்காக உடுமலையில் பவளக்கொடி கும்மியாட்டம்

உலக சாதனைக்காக உடுமலையில் பவளக்கொடி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
13 Aug 2023 5:58 PM GMT
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட்; விராட் கோலியின் நடனம் - வைரலாகும் வீடியோ...!

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட்; விராட் கோலியின் நடனம் - வைரலாகும் வீடியோ...!

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
15 July 2023 6:17 AM GMT
மடத்துக்குளம் பகுதியில் வள்ளி கும்மி ஆட்டம்  அசத்தலாக அரங்கேற்றம்

மடத்துக்குளம் பகுதியில் வள்ளி கும்மி ஆட்டம் அசத்தலாக அரங்கேற்றம்

நமது பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாக மடத்துக்குளம் பகுதியில் வள்ளி கும்மி ஆட்டத்தை அசத்தலாக அரங்கேற்றம் செய்துள்ளனர்.
7 Jun 2023 6:14 PM GMT
கோயம்பேட்டில் பரபரப்பு: திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய என்ஜினீயரிங் மாணவர் சுருண்டு விழுந்து சாவு

கோயம்பேட்டில் பரபரப்பு: திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய என்ஜினீயரிங் மாணவர் சுருண்டு விழுந்து சாவு

சென்னை கோயம்பேட்டில் திருண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய என்ஜினீயரிங் மாணவர் திடீரென சுருண்டு விழுந்து பலியானார்.
28 March 2023 5:09 AM GMT
குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை - தமிழக அரசு அரசாணை வெளியீடு

குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை - தமிழக அரசு அரசாணை வெளியீடு

குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
12 March 2023 4:52 PM GMT