
டெல்லி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
29 Jan 2025 12:59 PM IST
ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம்: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
24 Jan 2025 5:33 PM IST
இந்தோனேசியா ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
23 Jan 2025 12:36 PM IST
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் கார் புகுந்த சம்பவம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
அமெரிக்காவின் நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் கார் புகுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
2 Jan 2025 11:04 AM IST
மும்பை பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
மும்பையில் கடந்த வாரம் நடந்த பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
16 Dec 2024 5:04 PM IST
இலங்கையில் கனமழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 Dec 2024 4:00 PM IST
டானா புயல்: மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
டானா புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
26 Oct 2024 12:02 PM IST
பெங்களூரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உரிமையாளர் கைது
பெங்களூருவில் தொடர் கனமழைக்கு 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
23 Oct 2024 4:04 PM IST
வியட்நாம் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்வு
வியட்நாமில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 254 ஆக உயர்ந்துள்ளது.
14 Sept 2024 10:45 AM IST
வியட்நாம் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்வு
வியட்நாமில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 197 ஆக உயர்ந்துள்ளது.
12 Sept 2024 1:27 PM IST
வியட்நாம் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்வு
வியட்நாமில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 141 ஆக உயர்ந்துள்ளது.
11 Sept 2024 2:26 PM IST
மும்பையை தாக்கிய புழுதிப்புயல்; ராட்சத விளம்பர பலகை விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
மும்பை நகரை நேற்று திடீரென புழுதிப்புயல் தாக்கியது. இதில் ராட்சத விளம்பர பலகை விழுந்து 9 பேர் பலியானார்கள்
14 May 2024 4:16 AM IST