
“மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த செல்வராகவன்
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தில் செல்வராகவன் நடித்துவருகிறார்.
11 Oct 2025 5:07 PM IST
“மெண்டல் மனதில்” படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
செல்வராகவன் இயக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் நடித்து, இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
9 Oct 2025 3:06 PM IST
செல்வராகவனின் "7ஜி ரெயின்போ காலனி 2" ரிலீஸ் அப்டேட்
'7ஜி ரெயின்போ காலனி 2' படத்தை தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
14 May 2025 12:42 AM IST
"7ஜி ரெயின்போ காலனி 2" பாடல் குறித்து செல்வராகவன் வெளியிட்ட அப்டேட்
‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தில் யுவன் இசையில் பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் ஒரு பாடல் பாடியுள்ளதாக இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.
17 April 2025 5:25 PM IST
"7ஜி ரெயின்போ காலனி 2" குறித்து செல்வராகவன் வெளியிட்ட அப்டேட்
‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.
6 April 2025 7:10 PM IST
கார்த்தி இல்லாமல் "ஆயிரத்தில் ஒருவன் 2" படத்தை இயக்க முடியாது- செல்வராகவன்
‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் தொடர்பான கேள்விக்கு இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பதில் அளித்துள்ளார்.
5 April 2025 6:15 PM IST
செல்வராகவனின் "7ஜி ரெயின்போ காலனி 2" படப்பிடிப்பு அப்டேட்
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 March 2025 9:54 PM IST
15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் "ஆயிரத்தில் ஒருவன்"
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் ரீ-ரிலீஸாகவுள்ளது.
23 Feb 2025 3:47 PM IST
செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் தனுஷ்
13 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன், ஜிவி பிரகாஷ் கூட்டணி இணைகிறது.
13 Dec 2024 3:43 PM IST
ஏழு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன் - இயக்குநர் செல்வராகவன்
தற்கொலை எண்ணம் பற்றியும், அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்தும் இயக்குநர் செல்வராகவன் பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
28 Oct 2024 4:18 PM IST
மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜி.வி பிரகாஷ் கூட்டணி
மீண்டும் ஒரு புதிய படத்தில் இயக்குநர் செல்வராகவனுடன் இணைய உள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் அறிவித்துள்ளார்.
16 Sept 2024 9:33 PM IST
உண்மையான குரு.. தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார் - இயக்குநர் செல்வராகவன்
உண்மையான குருவை நீங்கள் தேடிப் போக தேவையில்லை. அவரே உங்களை தேடி வருவார் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
10 Sept 2024 11:30 PM IST




