
செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படும் அன்புமணி? - பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று ஆலோசனை
ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
19 Aug 2025 12:32 PM IST
திருச்செந்தூர் கோவில் திரிசுதந்திரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
திருச்செந்தூர் கோவிலில் திரிசுதந்திரர் ஒருவர் முறைகேடாக பணம் பெற்று, சண்முகவிலாச துலாபாரம் காணிக்கை வழங்கும் வழியில் 5 பேரை அழைத்து வந்து முதியோர்முறை வரிசைக்குள் முறைகேடாக அனுப்பியுள்ளார்.
27 July 2025 6:05 PM IST
அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு
அரசு குத்தகை சொத்துகளின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Jun 2023 3:39 AM IST
'மன் கி பாத்' ஒலிபரப்பை கேட்காததால் 36 நர்சிங் மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
பிரதமரின் 100-வது ‘மன் கி பாத்’ ஒலிபரப்பை கேட்காததால் 36 நர்சிங் மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
12 May 2023 12:50 AM IST
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை
கொலை வழக்கில் மனு எழுத்தரை பொய்யாக சேர்த்ததால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேனி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Nov 2022 11:51 PM IST
பெரம்பலூர் போலீஸ் ஏட்டு மீது ஒழுங்கு நடவடிக்கை
திரைப்படத்தை வாழ்த்தி பேனர் வைத்த பெரம்பலூர் போலீஸ் ஏட்டு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
22 May 2022 11:35 PM IST




