
"தி.மு.க. கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், தே.மு.தி.க. இணைந்தால்.." - கருத்து தெரிவித்த திருமாவளவன்
யாரை கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்ற அதிகாரம் கூட்டணி தலைவருக்கே உண்டு என்று திருமாவளவன் தெரிவித்தார்.
3 Aug 2025 6:19 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - பிரேமலதா விளக்கம்
இப்போதைக்கு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
2 Aug 2025 5:24 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்
யாருடன் கூட்டணி என தேமுதிக முடிவு செய்யாத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
31 July 2025 5:42 AM
தேமுதிக யாருடன் கூட்டணி? - விஜயபிரபாகரன் சொன்ன தகவல்
மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் எங்களது சுற்றுப்பயணம் இருக்கும் என விஜயபிரபாகரன் கூறினார்.
28 July 2025 11:59 AM
விஜயகாந்த் பிறந்த நாளன்று மதுரையில் மாநாடு நடத்தும் விஜய்
மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளன்று தவெக மாநாட்டை விஜய் நடத்துகிறார்.
16 July 2025 6:54 AM
விவசாயிகளுக்கு ஆதரவாக தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்
மா விவசாயிகளின் வாழ்வதரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
30 Jun 2025 1:06 PM
திமுக, அதிமுகவுடன் கூட்டணியா? - விஜய பிரபாகரன் பதில்
விஜய் தேர்தலுக்கு வருவது அவரது பலம் என்று விஜய பிரபாகரன் கூறினார்.
29 Jun 2025 7:22 PM
அதிகாரப்பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொண்டு சேர்க்கும் - பிரேமலதா விஜயகாந்த்
கூட்டணி ஆட்சி என்பதை வரவேற்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
29 Jun 2025 9:38 AM
தேர்தலில் தனித்துப்போட்டியிட தே.மு.தி.க. தயங்காது - பிரேமலதா விஜயகாந்த்
கடலூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி தே.மு.தி.க. மாநாடு நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்
11 Jun 2025 7:49 AM
தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா இன்று ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
11 Jun 2025 3:59 AM
வெற்றியின் மகிழ்ச்சியை நீடிக்கவிடாத துயர சம்பவம் - பிரேமலதா வேதனை
கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்
5 Jun 2025 9:40 AM
டெல்லி மதராசி பகுதியில் தமிழர்களின் வீடுகள் இடிப்பு - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
மதராசி பகுதி தமிழர்களுக்கு உடனடி தீர்வு, நீதி கிடைக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 Jun 2025 1:23 PM