வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு வஞ்சிப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
7 Feb 2023 12:33 PM GMT
இது விவசாயிகளுக்கும் இனிக்கும் ; மக்களுக்கும் இனிக்கும்

இது விவசாயிகளுக்கும் இனிக்கும் ; மக்களுக்கும் இனிக்கும்

பொங்கல் பரிசு தொகுப்போடு முழு கரும்பை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
29 Dec 2022 7:56 PM GMT
இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்க தி.மு.க. அரசு முயற்சி - அண்ணாமலை குற்றச்சாட்டு

இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்க தி.மு.க. அரசு முயற்சி - அண்ணாமலை குற்றச்சாட்டு

இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்க தி.மு.க. அரசு முயற்சி செய்வதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
29 Dec 2022 1:34 AM GMT
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்

'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை சென்னையில் நேற்று தொடங்கினர்.
27 Dec 2022 10:15 PM GMT
காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.
28 Oct 2022 8:23 AM GMT
முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசு, ஓ.பன்னீர்செல்வத்தின் பங்களாவில் சோதனை நடத்தாதது ஏன்? ஜெயக்குமார் கேள்வி

முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசு, ஓ.பன்னீர்செல்வத்தின் பங்களாவில் சோதனை நடத்தாதது ஏன்? ஜெயக்குமார் கேள்வி

முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசு, ஓ.பன்னீர்செல்வத்தின் பங்களாவில் சோதனை நடத்தாதது ஏன்? ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்
24 Sep 2022 11:48 PM GMT
ஏழைகளின் அட்சய பாத்திரமான அம்மா உணவகங்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும்; பொதுமக்கள்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ஏழைகளின் அட்சய பாத்திரமான அம்மா உணவகங்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும்; பொதுமக்கள்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ஏழைகளின் அட்சய பாத்திரமான அம்மா உணவகங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
20 Sep 2022 12:40 PM GMT
போதைப்பொருளை தடுக்க முனைப்பு காட்டும் அரசு, மது விற்பனையை நிறுத்த வேண்டும்- சரத்குமார்

போதைப்பொருளை தடுக்க முனைப்பு காட்டும் அரசு, மது விற்பனையை நிறுத்த வேண்டும்- சரத்குமார்

போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு முனைப்பு காட்டுவதுபோல் மது விற்பனையையும் நிறுத்த வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.
4 Sep 2022 5:43 PM GMT
சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்கள் என்ன ஆனது?

சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்கள் என்ன ஆனது?

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் குறித்து, கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, இன்னும் கவர்னரிடம் நிலுவையிலுள்ள 2 மசோதாக்களின் நிலைமை என்ன ஆனது? என்ற கேள்வி அனைவரிடமும் இப்போது எழுந்துள்ளது.
24 Aug 2022 8:23 PM GMT
மின் பற்றாக்குறை அச்சுறுத்தலை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்..! - ஒ.பன்னீர் செல்வம்

மின் பற்றாக்குறை அச்சுறுத்தலை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்..! - ஒ.பன்னீர் செல்வம்

தமிழ்நாட்டில் ஏற்பட உள்ள மின் பற்றாக்குறை அச்சுறுத்தலை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
20 Aug 2022 6:07 AM GMT
ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கருணாநிதி என்னுள் இருந்து இயக்கிக்கொண்டு இருக்கிறார் என்றும், இந்த ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது என்றும் கரூர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
2 July 2022 11:55 PM GMT
உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிக்கை

உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிக்கை

உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
29 May 2022 3:08 AM GMT