
வாட்டி வதைக்கும் கடும் வறட்சி... கடந்த ஆண்டில் மட்டும் 43 ஆயிரம் பேர் உயிரிழப்பு ! - வெளியான அதிர்ச்சி தகவல்கள்
சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சியால், கடந்த ஆண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
21 March 2023 4:17 PM GMT
கென்யாவில் 40 ஆண்டுகள் இல்லாத அளவு கடுமையான வறட்சி - வனவிலங்குகளை காப்பாற்ற போராடும் அரசு
கென்யாவில் நிலவி வரும் வறட்சி அந்நாட்டின் வன உயிரியல் சூழலை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.
6 Nov 2022 2:37 PM GMT
சீனா முழுவதும் வரலாறு காணாத வறட்சி: 25% சுருங்கிய பெரிய நன்னீர் ஏரி
சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கடும் வெப்பநிலை பதிவாகி, நீர்நிலைகள் வற்றி கற்கள் வெளியே தெரிய தொடங்கியுள்ளன.
31 Aug 2022 11:19 AM GMT
சீனாவில் கோடையில் கடும் வறட்சி: தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகக் கட்டுப்பாடு
சீனாவில் கடும் வறட்சி காரணமாக தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகக் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2022 12:55 AM GMT
நீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள்.. இங்கிலாந்து மக்களுக்கு வந்த சோதனை
கோடை வெப்பம் அதிகரித்து வருவதன் காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.
13 Aug 2022 3:57 PM GMT
இங்கிலாந்தின் பல பகுதிகளில் வறட்சி- அதிகாரப்பூர்வமாக அறிவித்த அரசாங்கம்
இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் ஆறு இதுவரை இல்லாத அளவுக்கு வறண்டுள்ளது.
12 Aug 2022 4:21 PM GMT