
பஞ்சாப்: 8 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது
15 Nov 2025 4:39 AM IST
பிரேசில்: போதை பொருள் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் 64 பேர் பலி
ரியோ நகர வரலாற்றில் மிக பெரிய நடவடிக்கையிது என கவர்னர் கிளாடியோ கேஸ்டிரோ குறிப்பிட்டார்.
29 Oct 2025 9:40 PM IST
ரூ.256 கோடி போதைப்பொருளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது
கைதான முகமது சலீம் ஷேக் தாவூத் இப்ராகிம் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோ வின்வலது கரமாக செயல்பட்டவர்.
24 Oct 2025 8:35 PM IST
தூத்துக்குடியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி. மதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
3 Oct 2025 3:53 PM IST
சட்ட விரோதமாக போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்
தூத்துக்குடியில் மருத்துவர் பரிந்துரையின்றி சட்ட விரோதமாக போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jun 2025 8:16 AM IST
திருநெல்வேலியில் 1 கிலோ போதை சாக்லேட் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது
போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
3 Jun 2025 4:00 PM IST
இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி இளைஞர்களை கஞ்சா வியாபாரியாக மாற்றிய இளம்பெண்
சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
20 March 2025 7:25 PM IST
பஞ்சாப்: எல்லை தாண்டி டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல்
பஞ்சாப்பில் எல்லை தாண்டி கடத்தப்பட்ட 30 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்
14 Feb 2025 11:26 AM IST
டேராடூனில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை உடைப்பு; 3 பேர் கைது
டேராடூனில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
7 Dec 2024 12:26 PM IST
போதைக் கூடங்களாக மாறும் பள்ளிக்கூடங்கள்: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
போதைப்பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
23 Aug 2024 1:57 PM IST
கொச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் - கென்யாவைச் சேர்ந்தவர் கைது
கொச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தி வந்த கென்யாவைச் சேர்ந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
9 July 2024 5:53 PM IST
திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனையில் புதிய பரிமாணம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
புழல் சிறையில் போதைப்பொருள் விற்பனை நடந்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
3 July 2024 12:49 PM IST




