உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்

உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Sep 2023 4:42 AM GMT
வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமிகள்

வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமிகள்

வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமிகள் பேரழிவை ஏற்படுத்திய சில சம்பவங்கள் உங்கள் கவனத்திற்கு...
15 Sep 2023 1:49 PM GMT
மொராக்கோ:  நிலநடுக்க அதிர்வால் திருமண இசை கச்சேரியை ரசித்தவர்கள் அலறியடித்து ஓட்டம்

மொராக்கோ: நிலநடுக்க அதிர்வால் திருமண இசை கச்சேரியை ரசித்தவர்கள் அலறியடித்து ஓட்டம்

மொராக்கோவில் நிலநடுக்க அதிர்வால் திருமண நிகழ்ச்சியில் இசை கச்சேரியை ரசித்து கேட்டு கொண்டிருந்தவர்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
11 Sep 2023 9:18 AM GMT
மொராக்கோவில் 2,100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை: 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிப்பு

மொராக்கோவில் 2,100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை: 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிப்பு

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 2,100-ஐ தாண்டியது. இதனால் அங்கு 3 நாட்கள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Sep 2023 11:59 PM GMT
மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் அதிர்ச்சி..!!

மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் அதிர்ச்சி..!!

மொராக்கோ நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
10 Sep 2023 12:14 AM GMT
மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு

மொராக்கோவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,037 ஆக உயர்ந்துள்ளது.
9 Sep 2023 5:02 PM GMT
மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,000 ஆக உயர்வு

மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,000 ஆக உயர்வு

மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது.
9 Sep 2023 7:29 AM GMT
ஆப்கானிஸ்தானில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 4.4 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 4.4 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
4 Sep 2023 3:58 AM GMT
பெரு நாட்டில் 5.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்.!

பெரு நாட்டில் 5.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்.!

பெரு நாட்டில் 5.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2 Sep 2023 3:41 PM GMT
இந்தோனேசியாவின் பாலி கடலில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

இந்தோனேசியாவின் பாலி கடலில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

இந்தோனேசியாவின் பாலி கடலில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது.
28 Aug 2023 11:03 PM GMT
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Aug 2023 10:32 AM GMT
மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு

மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு

மியான்மரில் இன்று மாலை மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
21 Aug 2023 12:10 PM GMT