பாஜக எனும் ஆமை புகுந்த மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது: செல்வப்பெருந்தகை

பாஜக எனும் ஆமை புகுந்த மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது: செல்வப்பெருந்தகை

தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கட்சியினர் மரியாதை செய்தனர்.
11 Sept 2025 5:38 PM IST
இமானுவேல் சேகரனாரின் உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை - தவெக தலைவர் விஜய்

இமானுவேல் சேகரனாரின் உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை - தவெக தலைவர் விஜய்

இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
11 Sept 2025 4:11 PM IST
இமானுவேல் சேகரனாரின் புகழ்ச்சுடர் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்

இமானுவேல் சேகரனாரின் புகழ்ச்சுடர் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்

தீரமிகு தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவைப் போற்றி வணங்குகிறோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 Sept 2025 2:44 PM IST
தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

அஞ்சலி செலுத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 4:49 AM IST
இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மரியாதை

இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மரியாதை

நெல்லையில் இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
10 Oct 2023 2:05 AM IST